priya pandees
Moderator
கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..
Thanku sisஅருமையான ஆரம்பம்
யாழ் நிலவன் நனியிதழ்
திருட்டுக் கல்யாணம் ஒன்னும் பண்ணலயே தாத்தா சொல்லி ஊருக்கு முன்னாடி தான் கல்யாணம் பண்ணிருக்கான்.....
அப்பா அம்மாக்கு சொல்லாம பண்ணினது தப்பு தான்.... ஆனா அவங்க பிரச்சனை இதழ் அவங்ககிட்ட வேலை பார்த்தவரோட பொண்ணுங்குறது தான்.... அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது......
அம்சா போட்டுக் குடுக்குறதுக்கு தான் அரக்க பறக்க ஓடி வந்து விசாரிச்சியா
வாத்தி தெளிவா இருக்கான்அம்மு mind வாய்ஸ் செம
![]()
கேடி வாத்திsilent ஆ பொண்டாட்டியை அவளுக்கே தெரியாம சைட் அடிச்சுட்டு இருந்துருக்கான்
வில்லங்கம் எல்லாம் வண்டி ஏறி வந்துடுச்சு என்ன பண்ணப் போகுதுங்களோ![]()
ஆமா பாவம் ஹீரோ பாத்துப்பான்னு நம்புவோம் சிஸ்பாட்டி ரொம்ப பேசுறாங்க
நிலவன்.... நீங்க பாட்டுக்கு பேசுங்க கண்டுக்கிட்டா தான
அம்மு வாங்கன்னு கேட்டியா டீ குடு ன்னு இது அவ வீடுன்னு அழகா புரிய வைக்க பார்க்குறான்இவங்களுக்கு தான் புரியல
உங்களுக்கு தங்க பிஸ்கட் இல்ல நாய் பிஸ்கட் கூட இனி கிடையாது
இவ்வளவு கலவரத்துலயும் கிளுகிளுப்பா இருக்கான் நம்மாளு
கருப்பையா தான் பாவம்![]()
Sekrm therinjupanga sisவரதட்சணை கொடுமை என் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க பார்க்குறாங்கன்னு இந்த பாட்டியை தூக்கி உள்ள வை இதழ்......
இதுல இவளை திருப்பி அனுப்பிட்டோம்ன்னு பெருமை வேறவாத்தியை பத்தி தெரியல
அப்போவே சைட் அடிச்சுட்டு பொண்டாட்டியை கண் பார்வையிலயே வச்சுருந்தான் இப்போ மட்டும் விட்டுடுவானா
![]()
Thidir kalyanam nu solrathuku athu better ache sis Atanவில்லி பாட்டிரெண்டு பேரையும் பிரிக்க பார்த்தாங்க முடியாதுன்னு தெரியவும் நகை பணம் ன்னு கண்டிஷன் போட்டுட்டாங்க..... வாத்தி பாட்டிக்கு மேல கேடி தனிக்குடித்தனம் போயிட்டான்
ஒரு வருஷத்துக்குள்ள கொள்ளுப் பேரனோ பேத்தியோ வந்துட்டா பாட்டி என்ன பண்ணுவாங்க
நனிபாவம் உண்மையை சொன்னா ஒருத்தராவது நம்புறாங்களா
![]()
ரெண்டு பேரும் அழகா ஒரு லவ் ஸ்டோரி ரெடி பண்ணி பரப்பி விட்டுட்டாங்க![]()
Thanku sisசரியான அராத்துங்க
நிலவன் கோபம் சரி தான் இவளும் கொஞ்சம் matured ஆ நடக்கட்டும்.....
பாட்டிவயசான காலத்துல இப்படியா அதிர்ச்சி கொடுக்குறது
மொத்த குடும்பமும் அதிர்ச்சில இருப்பாங்க![]()
Yes of courseஅதானே கிடைக்கும் போது அனுபவிச்சுக்கோ நனி இதெல்லாம் கருப்பையா பொண்ணுக்கு இல்ல அவங்க வீட்டு வாரிசுக்கு........