Fa.Shafana
Moderator
மௌனப்பெருவெளி
Wow?? such a feel good Romantic lines ka ??மௌனப் பெரு வெளி
உன் நினைவுகள் மட்டுமே
ஒலி எழுப்பும்
மிக அற்புதமான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
சருகைக் கூட
ரசிக்க வைத்து
தேனைப் போல
வாழ்வை ருசிக்க வைக்கும்
உன் நினைவுகள் மட்டுமே
கீதம் பாடும் மௌனப்பெருவெளி
என் மனம்!!
கடந்து சென்ற வாழ்வை
ருசிக்கவும்
எதிர்வரும் நாட்களை
ரசிக்கவும் வைக்கும்
உன் காதலுடன் கூடிய நினைவுகள் இசையாய் சஞ்சரிக்கும்
அழகான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
என நம்மை
வாழ வைத்த
நம் காதல் தந்த
நினைவுகள் மட்டுமே
ஒலி எழுப்பும்
மிக மிக அற்புதமான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
Thank you so much thambiWow?? such a feel good Romantic lines ka ??
அசத்தல் ரொம்ப நல்லா இருக்கு.மௌனப் பெரு வெளி
-------------------------------
உன் நினைவுகள் மட்டுமே
ஒலி எழுப்பும்
மிக அற்புதமான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
சருகைக் கூட
ரசிக்க வைத்து
தேனைப் போல
வாழ்வை ருசிக்க வைக்கும்
உன் நினைவுகள் மட்டுமே
கீதம் பாடும் மௌனப்பெருவெளி
என் மனம்!!
கடந்து சென்ற வாழ்வை
ருசிக்கவும்
எதிர்வரும் நாட்களை
ரசிக்கவும் வைக்கும்
உன் காதலுடன் கூடிய நினைவுகள் இசையாய் சஞ்சரிக்கும்
அழகான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
என நம்மை
வாழ வைத்த
நம் காதல் தந்த
நினைவுகள் மட்டுமே
ஒலி எழுப்பும்
மிக மிக அற்புதமான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
Machi super ?மௌனப் பெரு வெளி
-------------------------------
உன் நினைவுகள் மட்டுமே
ஒலி எழுப்பும்
மிக அற்புதமான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
சருகைக் கூட
ரசிக்க வைத்து
தேனைப் போல
வாழ்வை ருசிக்க வைக்கும்
உன் நினைவுகள் மட்டுமே
கீதம் பாடும் மௌனப்பெருவெளி
என் மனம்!!
கடந்து சென்ற வாழ்வை
ருசிக்கவும்
எதிர்வரும் நாட்களை
ரசிக்கவும் வைக்கும்
உன் காதலுடன் கூடிய நினைவுகள் இசையாய் சஞ்சரிக்கும்
அழகான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
என நம்மை
வாழ வைத்த
நம் காதல் தந்த
நினைவுகள் மட்டுமே
ஒலி எழுப்பும்
மிக மிக அற்புதமான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
ரொம்ப நன்றி அக்காஅசத்தல் ரொம்ப நல்லா இருக்கு.
Thank you machiMachi super ?
Beautiful??? my best wishes for youமௌனப் பெரு வெளி
-------------------------------
உன் நினைவுகள் மட்டுமே
ஒலி எழுப்பும்
மிக அற்புதமான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
சருகைக் கூட
ரசிக்க வைத்து
தேனைப் போல
வாழ்வை ருசிக்க வைக்கும்
உன் நினைவுகள் மட்டுமே
கீதம் பாடும் மௌனப்பெருவெளி
என் மனம்!!
கடந்து சென்ற வாழ்வை
ருசிக்கவும்
எதிர்வரும் நாட்களை
ரசிக்கவும் வைக்கும்
உன் காதலுடன் கூடிய நினைவுகள் இசையாய் சஞ்சரிக்கும்
அழகான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
என நம்மை
வாழ வைத்த
நம் காதல் தந்த
நினைவுகள் மட்டுமே
ஒலி எழுப்பும்
மிக மிக அற்புதமான
மௌனப்பெருவெளி
என் மனம்!!
Thank you so much dearBeautiful??? my best wishes for you