எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனப் பெருவெளி - கவி சொல் போட்டி

Sriraj

Moderator
நறுமுகை கவிசொல் போட்டி


மௌனப் பெருவெளி


இமயமலை உச்சியில்
வரும் நீரை போல..
சத்தம் இல்லா நதியின் வருகை போல..
மௌனமாய் தன்னுள் யாவையும் உள்ளிழுக்கும் கங்கை நதியின் பெருவெளி போல..
சித்தாந்தம் பேசும் நபர்களிடமிருந்து என்னை காப்பாற்ற மாட்டாயோ?
என ஏங்கும் அபலை பெண்ணின் மௌனமான கண்ணீர் துளியின் போராட்டம் அப்பெருவெளி அரங்கெங்கும் துயராய் நின்றனவோ !!!


-நல்லிசை நாச்சியார்
 
Last edited:
Top