Sriraj
Moderator
நறுமுகை கவிசொல் போட்டி
அக்னி சிறகே
புள்ளி மானாய் திரிந்தவளே..
வஞ்சக விழிகளில மென்பாவையாய் விழுந்தவளே..
உந்தன் வானவில் வாழ்வை
வெறுமையாக மாற்றிட்ட நேரம்
துவண்டு விடுவாயோ?
இனிதாய் தொடங்கிய பருவம்
மொட்டிலே கருகி விடுமோ?
இல்லையடி கண்ணே..
உந்தன் துணிவில் உள்ளது
உன் மலர் வாழ்க்கை..
பூவின் செம்மலாய் போகாது
தணலிட்ட புழுவாய் துடிக்காது..
வேள்வி தீயில் ஜனித்த
பீனிக்ஸ் பறவையாய் மாறி..
கயவோர் யாவரையும் ஜெயம்
கொள்ள..
சிறகுகளை விரித்து அக்னி சிறகாய் முன்னெறி வா என் அன்பே!!!
-நல்லிசை நாச்சியார்
அக்னி சிறகே
புள்ளி மானாய் திரிந்தவளே..
வஞ்சக விழிகளில மென்பாவையாய் விழுந்தவளே..
உந்தன் வானவில் வாழ்வை
வெறுமையாக மாற்றிட்ட நேரம்
துவண்டு விடுவாயோ?
இனிதாய் தொடங்கிய பருவம்
மொட்டிலே கருகி விடுமோ?
இல்லையடி கண்ணே..
உந்தன் துணிவில் உள்ளது
உன் மலர் வாழ்க்கை..
பூவின் செம்மலாய் போகாது
தணலிட்ட புழுவாய் துடிக்காது..
வேள்வி தீயில் ஜனித்த
பீனிக்ஸ் பறவையாய் மாறி..
கயவோர் யாவரையும் ஜெயம்
கொள்ள..
சிறகுகளை விரித்து அக்னி சிறகாய் முன்னெறி வா என் அன்பே!!!
-நல்லிசை நாச்சியார்