Fa.Shafana
Moderator
எல்லையற்ற காதலே
Last edited:
Ivan romba appavi hero ??எனக்குள்
உன் நினைவுகளை
சிதறவிட்டதும்
சிதறிய
நினைவுகள்
கவிதைகளானதும்
தனிமை
என்றும்
இனிமையானதும்
இனிமைகள்
எல்லாம்
இன்னிசையானதும்
நேசத்தின்
சுவை
உயிரில்
கலந்ததும்
உணர்வுகள்
எல்லாம்
உன்னையே
சுற்றி
வந்ததும்
என்னவனே
நீ
பொழிந்த
எல்லையற்ற காதலாலே!!
Thank you kkaஅழகு டா ????