எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

bhuvanakumari

Moderator
பெண்மையே பேசு

அம்மாவின்
தியாகம்
மனைவியின்
பொறுமை
பெண்ணின்
அர்பணிப்பு
எனறு
அன்பு, அழகு
தியாகம, பொறுமை,
அர்பணிப்பு, மென்மை,
இனிமை,இரக்கம
கற்பு, கவர்ச்சி
என்று பெண்மையை
உருவகபடுத்தாமல்

பெண்ணும் ஒரு
மனித பிறவி
அவளுக்கும்
ஆசை நிராசைகள்
விருப்பு வெறுப்புகள்
கோபதாபங்கள்
மான அவமானம்
கனவுகள்
உணர்வுகள்
உள்ள "மனிதி"
என்ற பொருளில்
"பெண்மையே பேசு"
"மனிதி" என்று போற்று

பொ.புவனகுமாரி
 
Last edited:
Top