எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே!

Meera meera

Moderator
1. கண்ணீரில் நனைந்த நினைவுகள் எல்லாம் கரை உடைத்த நேசத்தின் விளைவுகள் தானோ...?

2. இதயத்தை இதமாக்கும் இசையை இசைக்கின்றது இவன் இதயம் இதில் இழையாமல் இழைகின்றது இவள் இதயம்...

3. இமைக்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் இயங்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறது இவள் இதயம் இரவாமல் இயக்கிக் கொண்டிருக்கிறது இவன் இயதம் இந்த இதயத்தின் ஓசைதான் காதலோ.. .
 
Top