எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனப் பெருவெளி

admin

Administrator
Staff member
சிறு சீற்றம்

சீரான சிதறல்

சிறு குறும்பு

சிருங்கார மூரல்

சிறு தேன்

சிலிர்த்திடும் உடல்

சிறுக சிறுக

சேர்த்த ஆர்கலிஆசைகள்

அளவான வஞ்சம்

அனுமதி அளித்தது

உன் நெஞ்சம்

அனைத்தையும்

ஆகர்ஷிக்கிறாள்

அவள்

மௌனப் பெருவெளி

தன்னில்

- தீபாகோவிந்
 
Top