எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சுயம் நோக்கு.

Kavisowmi

Well-known member
உனக்குள் இருக்கும் அவநம்பிக்கை எனும் இருளை ஒழித்துவிட்டு உன் சுயம் நோக்கு பெண்ணே..

உயர பறக்க ஆயிரம் சிறகு முளைக்கும்..உனை ஏற்றி விட ஆயிரம் கைகள் துணை நிற்கும்..

அறியாமையை விட்டோளி..
அனைத்தையும் கற்றுக்கொள்..
உனக்கும் உண்டு சம உரிமை..

எதிலும் தோல்வியா..
சோர்ந்து விடாதே.. வெற்றி உனக்கு வசப்படும் உன் சுயம் நோக்கினால்..
 
admin

Administrator
Staff member

சூப்பர் கவி அக்கா
 
Top