எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி சிறகே!!

பெண்ணே!!
சிறகடித்து பற...

மூடிய ரெக்கைகளை!!
விரித்து விடு...

வானம் பக்கமே!!
சிறகடித்து விடு..

தேசம் பல!! பற...

பருந்துகள் விரட்டும்!!
நின்று
எதிர்த்து விடு!!

எல்லையை தாண்டி!! பற..

கழுகுகள் நொட்டமிடும்!!
கண்களை
பொசுக்கி விடு!!

சிறகை வெட்ட கயவன்!!
கோடி...
அக்னி சிறகாய் பற!!

விமலா மருதராஜ்..
 
Top