எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி சிறகே

சுவைமிக்க வெற்றிக் கனியை
பறிக்க வேண்டுமெனில்
விமர்சனம் என்னும்
தீயைக் கண்டு
பயந்து விலகாது
எல்லைகள் கடந்து
பறந்து வா

அக்னி சிறகே!!

eiCKF7G98104.jpg
 
சுவைமிக்க வெற்றிக் கனியை
பறிக்க வேண்டுமெனில்
விமர்சனம் என்னும்
தீயைக் கண்டு
பயந்து விலகாது
எல்லைகள் கடந்து
பறந்து வா

அக்னி சிறகே!!

View attachment 355

வாவ் ?? சூப்பர் கா ???
 
Top