எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனப்பெருவெளி

உன் கருவிழியெனும்
மௌனப்பெருவெளியில்
சுகமாய் தொலைகிறேன் அழகே!


View attachment 358

அட அட அட எம்புட்டு அழகா நச்சுன்னு ரெண்டே வரில புரியவச்சுட்டீங்க.. வாழ்த்துக்கள் கா ????
 
Top