எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதலின் இன்மை உணர்கிறேன்-கருத்துத் திரி

Fa.Shafana

Moderator
"காதலின் இன்மை உணர்கிறேன்"
கதைக்கான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
 
Last edited:

Rishi24

Moderator
சூப்பர் அக்காச்சி ?

சாரு கிட்ட அவ அப்பா ஏன் சிடுசிடுன்னு இருக்காரு?

ஆமா புஜ்ஜி யாரு?

வெயிட்டிங் ?
 
Fa.Shafana

Moderator
சூப்பர் அக்காச்சி ?

சாரு கிட்ட அவ அப்பா ஏன் சிடுசிடுன்னு இருக்காரு?

ஆமா புஜ்ஜி யாரு?

வெயிட்டிங் ?
Thank you தங்கச்சி ??
அந்த புஜ்ஜி யாருன்னு அடுத்த எபில தெரிஞ்சிடும்..

சாரு அப்பா குணமே அப்படி தான்... என்ன பண்றது அப்படியும் சில பேர் இருக்காங்க..
 
Mathianand

New member
அருமையான கதை?
இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்?
 
Mathykarthy

Well-known member
Superb story ❤️
டைட்டில் தான் first பிடிச்சது.. 😍அப்புறம் சாரு தருண் நட்பு.. தருண் எனக்கு இவன் தான் ஹீரோ 😘🥰 தன்னோட பாபிக்காக இவன் பண்ண எல்லாமே அழகு.. 💞💞
சாரு சூப்பர்.. கரண் ஆரம்பத்துல இவனை பிடிக்கல.. atlast சாருவை புரிஞ்சுகிட்டு தன்னோட காதலையும் உணர்ந்து அவளை காதலிக்கிறது சூப்பர்.. ஹாஸ்பிடல இவன் பேசுனது அவளை care பண்ணது ரொம்ப பிடிச்சது..
முதல் கதை மாதிரியே இல்ல.. awesome writing.. Best wishes sis 💐💐💐❤️❤️❤️
 
எல்லாருமே தருண் தான் ஹீரோன்னு ஒத்துக்கிட்டது தான் என் வெற்றி அக்கா. friendship base story so அவங்க ரெண்டு பேரும் தான் ஹீரோ ஹீரோயின், கரண் just ஹீரோயினுக்கு husband னு தான் எழுதினேன் அது சரியா convay ஆகி இருக்கு. உங்க feedback பார்த்து ரொம்ப மகிழ்ச்சி. Thank you so much akka😘😘 Keep supporting.
 
Fa.Shafana

Moderator
Ungaloda first story ah ithu...aana appidi theryavei illa....Intha stroya mudichittu innikku fulla ah naan happya irunthen..feel good story...manasu niranchu pochu 😍😍
எதிர்பாராத ஒரு பின்னூட்டம்..
Notification வரவே இல்லை எனக்கு அதனால நான் கவனிக்கல்லை sorry dear. சும்மா என் page உள்ள வந்தா இந்த feedback இருக்கு.
ரொம்ப ரொம்ப நன்றி டியர்.
உங்க வார்த்தைகள் பார்த்து ரொம்ப சந்தோஷம்.
என் நன்றியும் அன்பும் உங்களுக்கு ❤️❤️❤️
 
Top