எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

Bhuvaneswari

New member
காற்று வெளியினில்
அனுப்புகிறேன் -- என்
காதலை அதனுடன்
மிதக்கவிடுகிறேன்....!

அலைவரிசை மறந்து
அல்லாடுகிறேன்--என்
மனம் கவர்ந்தவளை
தேடுகிறேன்....!

அணு துகள்களாக
படிந்து போகிறேன் -- என்
ஆசையால் சுமந்து
படிமமாகிறேன்....!

சுவாசம் மறந்து
வாடுகிறேன் --- என்
அவளை சுமக்கா காற்றுக்கு
தடை போடுகிறேன்...!

.....வெ.புவனேஸ்வரி.....
 
Top