மௌனப்பெருவெளி "கண்கள் கையாளும் மொழி அறிவேன் உன் பேசா மொழியோ எங்கணம் புரிவேன்...? பேசிட வேண்டிய இடம் தனில் நின் பேசாம மொழி மொத்தம் வெற்றிடமாய் கொண்ட மனமதில் சேமித்து நிறைத்தே அமைத்தது அங்குமோர் மௌனப் பெருவெளி "