எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி சிறகே

'அக்னி சிறகே'

தனக்கெட்டும் தூரம் வரை
விரித்தே பறக்கும் பறவை
என்றே

தூரநோக்க நீ துணிவாய்

அங்கே
கொஞ்சும் கிளியாயும்
கொத்தும் கழுகாயும்
உருமாறியே இருந்திடு

தீயென சடுதியாய்
பரவி படரும் அதுவே ஆளும்
ராஜாங்கம் என்றே

தீயாய் நீயே
நீயாய் சிறகு விரித்திடு
சிறக்க பறந்திடு

நினைவுகொள்
உதிர்ந்த சிறகல்ல நீ
அக்னி சிறகாம்...f5dc3ba8e296bdd8dbeede442ee1cbef.jpg
 
Last edited:
Top