எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

எல்லையற்ற காதலே

நேசமது
கொண்டிட்ட பின்னே
பாசமது
வேர்விட்ட பின்னே
அன்பது
கிளைவிட்டு செழிக்கவங்கே
உயிரெல்லாம்
உறைவிடம் கொள்ளவங்கே இரக்கமது
இறையுடைமையாக
கனியெல்லாம் பசியாற்ற சருகுமே உரமாகவே மாற

அழியாது காதலே என்றும்
இல்லையில்லை எல்லையுமே இல்லை அதற்கொன்றும்...db9e74927d7bf53a73b07b44a33b70e1.jpg
 
Last edited:
Top