எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

Bhuvaneswari

New member
சீக்கிரம் வா
என்
மனம் கவர்ந்த
மன்னவனே...!

உன்
விரல்கள்
தொட்ட
இடமெல்லாம்
அனலாய்
கொதிக்கிறது....!

உன்
கால் தட
ஓசையில்
காதலை
நான் அறிவேன்....!

அந்தப்புரம்
எல்லாம்
அன்னியமாகி
போது
நீ
இல்லாமல்......!

.....வெ.புவனேஸ்வரி...
 
Top