எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெளன பெருவெளி

Bhuvaneswari

New member
"அம்மா"
என்ற
ஒற்றை வார்த்தையில்
மலடி மறக்கடித்து
ஊர் வாயை மூட
உலை மூடி
கொண்டு வந்த
என்
தலைமகனே...!

உன்னால்
நடைபோடுகிறேனடா
தாய்
என்ற
திமிராய்.....!

....வெ.புவனேஸ்வரி...
 
Top