பெண்மையே பேசு
கன்னி தமிழாய்,
பெண்மையே பேசு
ஆக்கம் பெரிதாய்,
பெண்மையே பேசு
வீரம் முளைத்தாய்,
பெண்மையே பேசு
ரௌத்திரம் திமிராய்,
பெண்மையே பேசு
சந்தம் புதிதாய்,
பெண்மையே பேசு
ஊக்கம் உனக்காய்,
பெண்மையே பேசு
நம்பிக்கையே விழுதாய்,
பெண்மையே பேசு
சிந்தனை தெளிவாய்,
பெண்மையே பேசு எ
ன்றும் வாழவில்லை தனக்காய்,
பெண்மையே பேசு
எதையும் சாதிக்க
பிறந்தாய்...!!
கன்னி தமிழாய்,
பெண்மையே பேசு
ஆக்கம் பெரிதாய்,
பெண்மையே பேசு
வீரம் முளைத்தாய்,
பெண்மையே பேசு
ரௌத்திரம் திமிராய்,
பெண்மையே பேசு
சந்தம் புதிதாய்,
பெண்மையே பேசு
ஊக்கம் உனக்காய்,
பெண்மையே பேசு
நம்பிக்கையே விழுதாய்,
பெண்மையே பேசு
சிந்தனை தெளிவாய்,
பெண்மையே பேசு எ
ன்றும் வாழவில்லை தனக்காய்,
பெண்மையே பேசு
எதையும் சாதிக்க
பிறந்தாய்...!!
-மகிமகள்