இதயம் இடம் மாறி துடிக்கிறது என்னவென்று வினவினேன் எல்லையில்லா உன்னவனின் அன்பு என் நிலையை மறக்க செய்தது என்கிறது..... அடப்போடா அப்போ யென்நிலை என்று இரகசிமாய் புன்னகைத்து கொண்டேன்..... -ஐஸ்வர்யா