எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி சிறகே

admin

Administrator
Staff member
லைகடலென
அவளுள் போராட்டம்

துவளக்கூடாதென
ஒரு சிந்தனை

சிந்தனைக்குள்
சிரியதாய் தீப்பொறி

தீப்பொறி தீப்பிழம்பாய்
உருமாறி தன்னை
உருக்கி
பீனிக்ஸ் பறவையாய்
சிறகை விரித்திட
அக்னி சிறகாய்
தன்னை தானே
செதுக்குகிறாள் அவள்....

-ஐஸ்வர்யா
 
Top