எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சுயம் நோக்கு

admin

Administrator
Staff member
ங்கோ
என்றோ
யாராலோ
தொலைக்கப்பட்ட
சுயத்தை
என் மழலை
தொலைத்திடல்
கூடாதென
அவளின் சுயம் நோக்கி கவனித்துக்கிடக்கிறேன்....

-ஐஸ்வர்யா
 
Top