எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சுயம் நோக்கு

admin

Administrator
Staff member
உழைக்கின்ற ஒவ்வொரு
நேரத்தையும் வீணடிக்காதே!
வியர்வை சிந்தும் ஒவ்வொரு துளியும் வெற்றியின் முத்து துளிகளே!
தம்முடைய வாழ்வில் தோல்விகளும் ..ஏராளமன்றோ!
தோல்வியைக் கண்டு
அஞ்சிடாது வாழ்வாயோ!
உழைத்து முன்னேறினால் ..வெற்றிகள் நிலைத்து நிற்கும்மே!
சுயமான பாதைகளை நோக்கினாலே வெற்றி இலக்கை
அடையலாம்மே!
 
Top