எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மன்னிக்கவும்

Mr D devil

Moderator
நேற்று போட வேண்டிய அத்தியாயம் கொஞ்சம் தாமதம் ஆகும்.. சொல்லப்போனா இது அழுத்தமான கதைகளம் கொஞ்சம் இல்லை நிறையா யோசிக்கிறேன் நான்.. புரிஞ்சுக்கோங்க dears... Point vara வரைக்கும் இழுக்கும் அதுக்கு அப்பறம் எனக்கே படபடன்னு எழுத வந்துரும் பார்ப்போம் கதை எப்படி போகுதுன்னு... ஹான் கதை எப்படி போகுது...
 
S. Sivagnanalakshmi

Well-known member
நேற்று போட வேண்டிய அத்தியாயம் கொஞ்சம் தாமதம் ஆகும்.. சொல்லப்போனா இது அழுத்தமான கதைகளம் கொஞ்சம் இல்லை நிறையா யோசிக்கிறேன் நான்.. புரிஞ்சுக்கோங்க dears... Point vara வரைக்கும் இழுக்கும் அதுக்கு அப்பறம் எனக்கே படபடன்னு எழுத வந்துரும் பார்ப்போம் கதை எப்படி போகுதுன்னு... ஹான் கதை எப்படி போகுது...
கதை சுவாரஸ்யமாக போகுதுடா. என்ன எபி தான் லேட்டாகுது
 
Mr D devil

Moderator
கதை சுவாரஸ்யமாக போகுதுடா. என்ன எபி தான் லேட்டாகுது
😁😁😁புரிகிறது அக்கா... இனிமே பாருங்க தங்கமே கன் மாதிரி அப்டேட் வரும் பாருங்க
 
Top