எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கவிதை போட்டி முடிவுகள்

admin

Administrator
Staff member
"நறுமுகை கவிசொல் போட்டி"


இந்த கவிதை போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய பங்களிப்பினை நான் எதிர்பார்க்கவில்லை.. தோய்வின்றிய உங்கள் பங்களிப்புக்கு என் மனமார்ந்த நன்றி..

வெற்றி தோல்வி என்பது திறமைகளுக்கு வரையறையை தீர்வாகாது அதுபோல இந்த முடிவுகளும் உங்கள் திறமைக்களுக்கான இல்லை அல்ல ஆகவே முயலுங்கள் முயன்று கொண்டே இருங்கள். உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்களும்.. பிரார்த்தனைகளும்..

இந்தப்போட்டியில் நடுநிலைமை வகித்து வெற்றியாளர்களை தெரிவு செய்து தந்த நடுவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்..


முதலாம் இடம்

ஹேமா ஸ்ரீ தீனதயாளன்


இரண்டாம் இடம்

லதானந்த்


உதவி வன பாதுகாவலர் (ஓய்வு)


மூன்றாம் இடம்

கௌசல்யா ராஜா


உதவிப் பேராசிரியர்,

ஆங்கிலத் துறை,

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி.


இது தவிர்த்து 6 சிறப்பு பரிசில்கள் உண்டு..


VNS Publishing

திருமதி ஜனனி நவீனின் வெளியீடுகள் மூவருக்கு சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது. சென்னை புத்தகக் காட்சி முடிந்தவுடன் அப்பரிசு அவர்களுக்கு வழங்கப்படும்..


பரிசு வழங்குபவர் VNS Publishing

ஜனனி நவீன்


  • பிரேமா காமேஸ்வர்
  • குகன்யா வல்லியப்பன்
  • குரு லட்சுமி

ப்ரஷா பதிப்பகம்

வெளியீடுகள் மூவருக்கு சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது. சென்னை புத்தகக் காட்சி முடிந்தவுடன் அப்பரிசு அவர்களுக்கு வழங்கப்படும்..


பரிசு வழங்குபவர் ப்ரஷா பதிப்பகம்


  • நல்லிசை நாச்சியார்
  • தீபா கோவிந்த்
  • சரண்யா பிரகாஷ்

கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி..

மீண்டும் ஒரு போட்டியில் சந்திக்கலாம்.


அன்புடன்
நறுமுகை குழு
 
Last edited:

Sriraj

Moderator
தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..???
 
Last edited:
Top