எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீயே என் ஜனனம் - கருத்து திரி

admin

Administrator
Staff member
எங்கே கருத்துக்களை பகிர்வதற்கு
 
Advi

Well-known member
என்னவாம் இப்ப இவனுக்கு ரொம்ப தான் பண்ணிக்கரான்???

ஏன் மா ஜானு நீ தான் கொஞ்சம் போல்ட் ஆ பேசேன் அவன் கிட்ட, நீயும் இப்படியே இருந்தா எப்படி????????

இவன் பாஸ்ட் லைஃப் லா ஏதும் லவ் இருந்து அது ப்ரேக் அப் ஆயிருக்குமா ??????

அது தான் சார் இப்படி இருக்க காரணமா இருக்குமோ????

இப்ப எல்லாம் விட்டுட்டு, அவ பிரிஞ்சி போனதுக்கு அப்புறம் ஃபீல் செய்ய போற அகி பையா, என்னமோ போடா......

ஆனாலும் நல்லாதான் இருக்கான்?????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
பேபி நீங்க இவனை இன்னும் இன்னும் திட்ட இருக்கு .. பேசாம நிறைய பண்ணுவான்.. really really வெரி ஹாப்பி உங்க கமெண்ட் எனக்கு பூஸ்ட்.. ரொம்ப நன்றி பேபி
 
Advi

Well-known member
ச்சே பாவம் இல்ல அகி, அவன் அம்மா என்ன ஆனான்க?????

அதில் தான் இவன் இப்படி இருக்கானா?????

அதுக்குனு எல்லாரையும் தப்பு சொல்ல கூடாது டா, ஜானு பாவம் இல்ல.....

நீயும் கஷ்டம் அனுபவிச்சி இருக்க, அவளும் தான்......

நீ இப்படி செய்யாதே டா, பாவம் இல்ல அவ......

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
admin

Administrator
Staff member
ச்சே பாவம் இல்ல அகி, அவன் அம்மா என்ன ஆனான்க?????

அதில் தான் இவன் இப்படி இருக்கானா?????

அதுக்குனு எல்லாரையும் தப்பு சொல்ல கூடாது டா, ஜானு பாவம் இல்ல.....

நீயும் கஷ்டம் அனுபவிச்சி இருக்க, அவளும் தான்......

நீ இப்படி செய்யாதே டா, பாவம் இல்ல அவ......

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
டார்லிங் யூடி 7 படிச்சிட்டு என்னை அடிக்க கட்டையை தேட கூடாது.. நன்றி பேபி
 
Advi

Well-known member
அடேய் நீ எல்லாம் ஹூமன்ஸ் டா பக்கி பிக்காலி பயலே????

அந்த பன்னாடை கிட்ட வீர வசனம் பேசினது வரை ஓகே, ஆன இங்க வந்து என்ன மேன் பண்ணி வெச்சி இருக்க?????

உன் கடந்த காலம் ரணமா இருந்து இருக்கு, கஷ்டம் தான் பாவம் தான் நீ, ஆன அவன் என்ன டா பண்ணினா பக்கி.....

இதே வேளை தான் டா உங்க எல்லாருக்கும்??????

யம்மா ஜானு என்ன மா நீ இப்படி இருக்க, ரெண்டு எத்து எத்தி இருக்க வேணாம் என்ன போ????
 
Advi

Well-known member
அடேய் என்ன டா நீ இப்படி இருக்க????

அர்வி சொல்ற மாதிரி ஒன்னு அப்படி இல்லைனா இப்படி ??‍♀️??‍♀️??‍♀️??‍♀️

இந்த மாற்றம் உன் கிட்ட நல்ல தான் இருக்கு, ஆன இந்த உண்மையை நீ சொல்லி இருக்கலாம்????????

எல்லாம் உன் கை மீறி போயிருச்சு.....

பயங்கர கோவம் வந்தது நீ அவளை சந்தேக பட்ட போது, என்ன மனுஷன் டா நீ அப்படினு?????

ஆன இப்ப உள்ள எபிசோட் வரை படிசசிட்டு உன் மேல கோவா பட முடியல?????

அப்படி என்ன டா ஆணவம் உனக்கு?????,இப்படி தான் செய்வியா??????

ஏன் மா ஜானு, உன் நிலையில் இருந்து பார்த்தா நீ பாவம் தான்....

அதுக்குனு அவன் காதலை சந்தேகப்படலாம நீ....

இப்ப நீயே உன் காதலை புரிஞ்சிக்கல......

இப்படி அவனை பேசி இருக்க வேணாம், என் காதல் தான் உயிரை கொடுக்கும் காதல், நீ என் காதலுக்கு இணை இல்லைனு சொல்லாம சொல்லிட்டா....

அப்ப அவளோ தானா உன் காதல்??????

உன் 4 வருட தவம் எல்லாம் இதுக்கு தானா????.?

இப்ப என்ன செய்ய போறா????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Top