நண்டு கிரேவி.
தேவையான பொருட்கள்:
ஆயில்_50 மி
சின்ன வெங்காயம்_கால் கிலோ
தக்காளி_100 கி
இஞ்சி _25 கி
பூண்டு_1
சிறிதளவு மிளகு.
மட்டன் மசாலா_50 கிராம்
சுத்தம் செய்த நண்டு..1கி
சுத்தம் செய்த வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியையும் போட்டியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
இஞ்சி பூண்டு இரண்டையும் பேஸ்ட்டாக அரைத்து வைக்கவும்.
முதலில் கடாயில் 50 மி ஆயில் விட்டு கடுகு கருவேப்பிலை சிறிதளவு போடவும்…
கடுகு பொறிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு பொண்நிறம் ஆகும் வரை கிளறி விடவும் பிறகு தக்காளி நன்றாக வதங்கிய பிறகு.. இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரைக்கும் கிளறி விடவும்..
பிறகு மட்டன் மசாலா தூள் தேவையான அளவு போட்டு கிளறி விடவும்.. இப்போது ஏற்கனவே சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டை கிரேவியோடு மெல்ல கிளறி விடவும்..
நாட்டிலேயே நீர் விடும் அதனால் தண்ணீர் விட தேவை இல்லை. தேவை பட்டால் சிறிதளவு சேர்க்கலாம். பத்து நிமிஷம் மூடி வைக்க வேண்டும்.
இப்போது ஓரளவிற்கு கிரேவி பதம் வந்து இருக்கும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் மிளகை இடித்து பொடியாக்கி நண்டு கிரேவியில் சேர்க்க வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி தழையை போட்டியாக நறுக்கி பரிமாற வேண்டும்.
சுவையான நண்டு கிரேவி ரெடி.
தேவைப்பட்டால் தேங்காய் அரைத்து சேர்த்து கொள்ளலாம்.
விரைவில் மீண்டும் ஒரு ரெசிப்பியோடு.
நன்றி