எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மர்ம முடிச்சுகள்...!!!! கதைத் திரி

?மர்ம முடிச்சிகள்?
⛔Promo⛔

⛔பலி வெறியை தீர்க்க துடிக்கும்
ஒருவன்....சந்தர்ப்பத்தை பயன்படு
த்த காத்துகொண்டு இருக்கான்...!!!


⛔வாழ்க்கைல இனி என்ன இருக்கு
என உடைந்து போன ஒரு இதயம்....
அவனுடன் ஒரு குட்டி இதயம்....!!!!!!!!
அதற்காக மாத்திரமே வாழுபவன்...!!!


⛔மர்மங்கள் நிறைந்த கொலைகள்
ஒன்றன்பின் ஒன்றாக....!!!!! குற்றவாளி
யை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறும்
கும்பல்கள்....!!!!!


⛔ஏக்கங்கள் இனை சுமந்த இளம்
மழலை இனது கண்ணீரை தாங்கும்
அவள்.....!!!!! வருவாளா?

அசுர வேட்டை தொடரும்.....!!!!!!
விரைவில்.....!!!!!!!!
 
Top