எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மர்ம முடிச்சுகள்...!!!! முதல் பாகம்

Writer :mad:achchu..
ˢᶜʳᵗ
ᵠᵘᵉᵉⁿ ᵒᶠ ˢᵗʳʸ ʷᵒʳˡᵈ

?மர்ம முடிச்சிகள்?
அத்தியாயம்0️⃣1️⃣
[அசுர?வேட்டை]
"வட் ஹெப்பன்? இவளோ பெரிய
ஒரு பிஸ்னஸ் மேன் இனையே
கொலை பன்ன அவளோ தைரி
யம் அவனுக்கு இருக்கா? யாரு
டா அவன்?"
"நேற்று நைட் யாருடா பாதுகாவ
லுக்கு இருந்தாங்க? வந்து லைன்
ல நில்லுடா....பொலிஸ் காரன்க
ளாம்.....கொஞ்சம் கூட பொறுப்பு
இருக்கா டா?"
" இப்டி....இவளோ கொடூரமாக
என்னோட அண்ணாவ கொலை
பன்னிட்டு போய் இருக்கான்...!!!!
எப்டி இரும்பு மாதரி இருந்தவர்...
இப்டி கொடூரமாக கொலை பன்
னி இருக்கே....!!!!"
"இன்னும் 24 ஹவர்ஸ் இற்குள்ள
அவன் யாரு? எவன் அது? எனக்கு
எல்லா details உம் வேணும்...!!!!!
இல்லை.....இங்க இருக்குற உங்க
எல்லார்ட பொலிஸ் பதவியும்
காலி" என்றவரோ....எடுடா வண்
டிய என கிளம்பினார்,
*இவரு தான் கிருஷ்ண சாமி*
*எதிர்கட்சி தலைவரோட அஸி*
*ஸ்டன்.... ஆனால் இன்னக்கி*
*நம்ம எதிர்கட்சி தலைவர் மூ*
*ர்த்தி சாமி இனை நேற்று நைட்*
*யாரோ கொடூரமாக கொலை*
*பன்னி போய்ட்டு இருக்கான்*
*[Who? is? that?]*
?ᚔᚔ?ᚔᚔ?ᚔᚔ?ᚔᚔ?
காலையிலோ சூரினின் தனது
பொற்கதிர்களை பரப்பியவா
று எல்லா இடத்திற்கும் வெளி
சம் பரவியவாறு வர....!!!!!
ஒரு மாடி வீடு....வீட்டினை சுற்றி
பெரிய மதில்...!!! முன்னே அழகா
ன பூந்தோட்டம்...!!! நடுவே குட்டி
அழகான நாற்காலி...!!!!
என அந்த இடத்தை வர்ணித்து
கொண்டே போகலாம்..அவளோ
அழகாக இருந்தது அந்த இடம்,
இயற்கை அழகால் நிறைந்து
பார்ப்பவர் மனதை கவரும்....!!!!
வீட்டின் ஜன்னலை தாண்டி ஒளி
சோபாவில் மேல் கண் மூடி இரு
ந்தவனின்....!!! மீது பட கண்ணை
கசக்கியவாறு...எழுந்தவனோ
டைம் இனை பார்த்து..... விட்டு
"ஓஹ்...!!!! கொஞ்சம் லேட் ஆவி
ட்டு.... " என்றவன் சமயலறைக்கு
சென்று குளிரூட்டியில் இருந்த
பாணை எடுத்து அதற்கு ஜாம்
இனை பூசியவாறு....கை இல்லா
டீ சர்ட் உடனும் பொடம் உடனும்
வந்தவன்...!!! டிவி முன்னால் அ
மர்ந்தான்...!!!
ரிமோட் இனை எடுத்து ஒன்
பன்ன...அவன் பக்கத்தில் அ
வனோட செல்ல puppy வந்து
தனது எஜமானின் அருகே வந்து
என்னமோ...!!! அதன் மொழியில்
சொன்னது....!!!!
"Puppy போடா....!!!! நானோ
இப்பதான் எழும்பினேன்....!!!!
Evng ஜோகிங் போலாம்" என
சொல்ல....இவன் சொன்னது
அதற்கு புரிந்தது அதுவும் வெ
ளியே சென்றது..!!!
Tv செனல் எல்லாவற்றிலும் பர
பரப்பாக நம்ம *மூர்த்திசாமி*
அவரோட கொலை பற்றி பேசி
கொண்டு இருந்தது....!!!!
"அவரோட கொலைக்கு யாரு
காரணம்?" இப்டி மர்மமா இவரை
கொலை செய்தது" என பல விவா
தங்கள் போய்க் கொண்டே இருக்க,
இவனோ டிவி இனை ஓப் பன்னான்,
"செத்துட்டானா???? பாவம்.....அடு
த்த ஜென்மத்திலயாவது அரசிய
ல் வாதிய பொறக்காம இரிடா"
என்றவன்.....!!!! டைம் ஆவுது....!!!!
என தனது அறைக்கு சென்றவன்,
ரெடி ஆனான்,
*சிறிது நேரத்திற்கு பின்னர்...!!!!*
பெரிய பூட்ஸ்....!!!! கறுப்பு டெனிம்
காக்கி சட்டை இனை போட்டவாறு
வெளியே வந்தான்...!!! அவனோட
காக்கி சட்டையில் " *அபிஷேக்*"
IPS என பெயரிடப்பட்டு இருந்தது...
கட்டுக்கோப்பான உடல்...ஆறடி
உயரம்....உதடுகளை மூடும் அ
ளவு மீசை....நாடியை மூடிய தாடி
நெற்றியில் விழும் முடிகளை......
கையால் சரி செய்தவன்...தனது
பொக்காட்டில் கன் இனை சொ
ருகியவாறு.....!!!! ஒவ்வொரு கால
டியிலும் ஆணழகனுக்கு உரிய
கம்பீரத்துடன் வந்தான் நம்ம
*அபிஷேக்.....!!!!!*
*[Who? is ?that]*
?ᚔᚔ?ᚔᚔ?ᚔᚔ?ᚔᚔ?
"இப்டி கொஞ்சம் கூட பொறுப்பே
இல்லாம இருக்காங்க இன்னக்கி
மூர்த்தி....நாளைக்கு எவன போட
போட போறானோ??? ரொம்ப டெ
ன்சனாக இருக்கே...." என நம்ம
கிருஷ்ணசாமி காரில் கத்தி கொ
ண்டே போனார்,
"ஐயா....!!!! பாருங்களே வீட்ல யா
ரும் இல்லாத நேரமா பாத்து சரி
யா போட்டு இருக்கான்..எவளோ
பெரிய புத்தி உள்ளவன் அவன்"
என அடியாட்களில் ஒருத்தனான
ராம் சொன்னான்,
"இன்னக்கி நைட் யாரப்போட
போறானோ? தெரியிலயே.....
அவன் யாரு ஆம்புளயா??????
பொம்புளயா???? பேயா??????....
எனக்கு ஒன்னுமே புரியலயே"
என மற்றையவன் சிவா சொ
ன்னான்,
" வாய மூடிட்டு வாங்கடா....சும்மா
என்னய போட்டு கொளப்பாம...!!!!
எப்டியாவது அவனை கண்டு பிடி
க்கனும்.....அடச்சீ இந்த பொறுப்பே
இல்லாத உருப்பட்ட ஜென்மங்கள்...
மூர்த்தி.....அவன் இல்லாம எப்டிடா?
நம்ம பார்ட்னர் பிஸ்னஸ்....!!!!!" என
கத்தியவாறே வந்தான் கிருஷ்ணா
"ஐயா.....இன்னக்கி நைட் கொஞ்சம்
வீட்ட சுத்தி காவலுக்கு ஒரு இருபது
பொலிஸ்காரங்கள போடுவோமா?"
என ராம் கேட்டான்,
"சரி....டா....!!! நல்ல உஷாரனவங்கள
பாத்து போடு டா..." என அறிவுரை
கூறியவாறு....வந்தான் கிருஷ்ணா
*இவனை பத்தி சொல்லனும்னா*
அரசியல்.....இவங்க வம்சமே அர
சியல் தான்...தாத்தா... அப்பா......
இப்போ இவன்.....!!!!
இவனும் மூர்த்தியும் ரொம்ப நட்பு
எப்டிடா மத்தவங்க காசை திருட்ற
து என்பதுலயே இருப்பானுங்க....
ரொம்ப பயங்கரமானவங்க....!!!!!
செய்யாத அநியாயம் இல்லை....
கொலை...கொல்லை....என எல்லா
இடத்திலும்.....!!!!! இவன் செய்த
இந்த தப்பை எல்லாம் தட்டிகேட்க
ஒருத்தன் வருவானா?????
[ *Who? is ?that* ]
?ᚔᚔ?ᚔᚔ?ᚔᚔ?ᚔᚔ?
மூர்த்தி சாமி இனது வீட்டை
சுற்றி....பொலிஸ்...ஆர்மி....
சிஐடி....மீடியாக்கள் என எ
ல்லாரும் நிறைந்து ஒரே கூ
ட்டமாகவும்....கலவரமாகவும்
இருந்தது...அந்த இடம்...!!!!
*எல்லார் மனதிலும் இவரை*
*யாரு கொலை பன்னது?????*
*யாரு அவன்??????*
சிலரோ"இவன் செய்த அநி
யாயம் எல்லாம் பொறுக்காம
அந்த கடவுளே அனுப்பி இரு
க்கான்... போல.....!!!!. என
நினைத்தனர்,
ஒரு ஜீப் மின்னல் வேகத்தில்....
அந்த இடத்தை வந்து அடைய....
வந்த வேகத்தில் அந்த இடத்தில்
இருந்த தூசுகள் எல்லாம் கிளப்ப
அந்த இடமே புகாராக இருந்தது,
காரின் கதவோ திறபட.....!!!!!!
கறுப்பு நிற shoe.... கறுப்பு
டெனிம்....என சன்கிலாஸை
போட்டவாறு இறங்கினான்....
அவன்....?
இவனின் வருகையை கண்டதும்
ஒரு சத்தம் கூட இல்லாமல் அந்த
இடமே அமைதியாக....மீடியாகாகள்
எல்லாம் இவன் பக்கம் திரும்ப.....
பொலிஸ் காரர்களில் வாய் எல்
லாம் இவனை கண்டதும் பயத்தில்
வரண்டு போக....!!!! ஒவ்வொரு
காலடியும்....முன்னோக்கி அந்த
இடத்தை நோக்கி வந்தவன்.......
*Who??*
*why??*
*what did they gave?*?
என்ற ஒற்றை கேள்வியை கேட்டவாறு
அந்த பாடி இருந்த இடத்தை நோக்கி
போனான்.... *அபிஷேக்*......!!!!!!


*தொடரும்?......!!!!!!*
அசுர ?வேட்டை


♡Writer@ achchu♡
2021-10-09
 
Top