எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நங்கையின் மறவோன்! - கருத்து திரி

NNK - 37

Moderator
நங்கையின் மறவோன் கதைக்கான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்....
 

NNK - 37

Moderator
நங்கையின் மறவோன்
மங்கைக்கு அறம் சேர்ப்பானா...?
அழகு!
தங்களது பின்னூட்டமும் மிக்க அழகு. நன்றி சகி ❤?
 

Mathykarthy

Well-known member
Nice uds.. appakkum ponnukkum porumaiye illa.. mahathantta porumaiya pesi irunthale ellam solve agi irukkum.. thevai illama mounava vera avan kooda korthu viduranga.. thirumoorthi paiyana vida businessa pathi than adhigam kavalai paduraru.. waiting for next move
 

NNK - 37

Moderator
Nice uds.. appakkum ponnukkum porumaiye illa.. mahathantta porumaiya pesi irunthale ellam solve agi irukkum.. thevai illama mounava vera avan kooda korthu viduranga.. thirumoorthi paiyana vida businessa pathi than adhigam kavalai paduraru.. waiting for next move
Thank you so much sis❤ ?
 

S. Sivagnanalakshmi

Well-known member
மௌனா செம சகி. மஹதன் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டான். பிழைகள் இருக்கிறது திருத்தி கொள்ளுங்கள் சகி. சுவாரஸ்யமாக போகுது சகி.
 

NNK - 37

Moderator
மௌனா செம சகி. மஹதன் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டான். பிழைகள் இருக்கிறது திருத்தி கொள்ளுங்கள் சகி. சுவாரஸ்யமாக போகுது சகி.
கண்டிப்பாக பிழைகளைத் திருத்திக் கொள்கிறேன் சகி. மிக்க நன்றி ❤?
 

S. Sivagnanalakshmi

Well-known member
நீலகண்டன் ரொம்ப த்தான் ஆடுகிறான்.மஹதன் மாட்டினால்தானே. மஹதன் அப்பா ரொம்ப பயப்படுகிறார்.மௌனா மேல் கொஞ்சம் க்ரஷ் வந்துடுச்சு மஹதனுக்கு. செம சகி
 

NNK - 37

Moderator
மௌனா புது ஆபிசில் மஹதன் பாஸா?செம.மஹதன் செம. நீலகண்டன் ஓவர்
அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன் சிஸ். மிக்க நன்றி??
 

Kalijana

Member
This is for naan fisrt la irunthu follow pannura story welcome back sis😊
 

Attachments

 • Picsart_22-07-21_01-27-08-559.jpg
  Picsart_22-07-21_01-27-08-559.jpg
  400.2 KB · Views: 0
 • Picsart_22-07-19_01-27-48-009.jpg
  Picsart_22-07-19_01-27-48-009.jpg
  387 KB · Views: 0
 • Picsart_22-07-21_01-28-20-839.jpg
  Picsart_22-07-21_01-28-20-839.jpg
  364.5 KB · Views: 0
 • MEME-20220719-012017.jpg
  MEME-20220719-012017.jpg
  250.3 KB · Views: 0
 • MEME-20220719-012438.jpg
  MEME-20220719-012438.jpg
  254.3 KB · Views: 0
 • MEME-20220713-011124.jpg
  MEME-20220713-011124.jpg
  282.7 KB · Views: 0
 • MEME-20220719-011532.jpg
  MEME-20220719-011532.jpg
  263.2 KB · Views: 0
 • MEME-20220710-015956.jpg
  MEME-20220710-015956.jpg
  237.5 KB · Views: 0
 • Picsart_22-07-13_12-23-39-948.jpg
  Picsart_22-07-13_12-23-39-948.jpg
  397.1 KB · Views: 0
 • Picsart_22-07-10_10-24-57-081.jpg
  Picsart_22-07-10_10-24-57-081.jpg
  318 KB · Views: 0

Kalijana

Member
சூப்பர் epi 👌😊
 

Attachments

 • MEME-20221010-083302.jpg
  MEME-20221010-083302.jpg
  227.4 KB · Views: 0
 • MEME-20221010-084116.jpg
  MEME-20221010-084116.jpg
  229.9 KB · Views: 0
 • MEME-20221010-083629.jpg
  MEME-20221010-083629.jpg
  238.3 KB · Views: 0
Top