எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் சுவாசம் நீயே _ கருத்துதிரி

கதையைப்பற்றிய விமர்சனங்கள் எதுவாகயிருப்பினும் வரவேற்கப்படுகின்றன.
 
Iniya

New member
Wow wow wow...Semma?? fantastic எழுத்து நடை..???? intresting pls tag me in fb வாழ்த்துகள் சகி????? ஆதித் தேவா க்கு இடையில என்ன டிஷ்ஷூம் டிஷ்ஷூம்..??
 
Thanks sis
 
Mathykarthy

Well-known member
அருமையான ஆரம்பம்.. அழகான எழுத்து நடை.. ஆதித் super ? வாழ்த்துக்கள் sis ?❤️
 
Mathykarthy

Well-known member
ஏன் இப்படி.. தேவா பவி confuse ஆயிட்டேன்.. ?? ஆதித் தேவா கல்யாணம் ஆயிடுச்சா.. குழந்தையும் ஆதியோடது தானே.. தேவா அப்பாவும் ஆதி ஹீரோவா இருக்கிறதும் தான் இவங்க பிரச்சனைக்கு காரணமா.. super going ❤️❤️❤️
 
Thanks sis... Unga kelviku nxt 2 epi la bathil kidaikalam
 
Shamugasree

Well-known member
Nijamave antha Deepak yaru.. athu yaar baby....
Adhi ivlo strong ah namburan... so kandipa ithu ava baby ah irukathu. Appo yen poi solra...
Adhi ennada panni vecha iva ipdi seirathuku...
College memories so sweet. A feel good epi ?
Super da
 
Thank you so much sis... Nenga kekra kekvikulam ans kathaila tha solluva ??
 
Mathykarthy

Well-known member
Nice update ❤️ Adhi deva love a accept pannama no sonnathukku karanam families kulla problem vara koodathunu nenachurukalam.. atha purinchukama kobapattu avana pazhi vanga ippadi ellam panralaa..
 
Shamugasree

Well-known member
Adhi ku charmi ah eppo irunthu theriyum. Charmi yaar baby... Deepak role inge enna... swamynathan tha ivanga pirivuku karanama... vineeth ku ivanga pirivula enna role... niraya confusions dear... waiting eagerly for next update.
 
குழப்பங்கள் எல்லாம் கதையின் முடிவில் தெரிந்துவிடும் சிஸ்.... நன்றி.
 
Shamugasree

Well-known member
Super ah poguthuda story...charmi so sweet. Deva ethuku poi sollanum... Deepak doctor ku ethum amnesia va. Charmi Amma ku enna achu.... 3yrs pesa irunthathu ravi and swamy ah.
Kuttaiya kulapi valai veesaporanga... meen sikkuma illa thimngalame sikkuma.
Kalagam nanmaiyil mudiyuma
 
Nadappathu than nadakum sis... Thanks fr ur lovely comment sis
 
En eppadi name la evlo kolambam pannitinga na theva male pavi femela nu nanaichen

Appadi enna than pirachanai ithunga renduthukkum

Oru vela seetha santhega padura mathiri swamy than karanamooo
அடுத்தடுத்த எபியில் தெரியும் சிஸ்... நன்றி
 
Shamugasree

Well-known member
Beautiful love between Adhi and deva
Swamy enna sathi senju Adhi ah no solla vecharu... Ravi pathi tha etho irukanum. Mayb Deepak wife ravi ponna...
Athanala tha charmi Adhi ah mama solrala. Ravi ah kooda thatha sonnale.
Deepak wife vechutha deva va Ivan parvaila protection la vechurunthana
 
Mathykarthy

Well-known member
Lovely update ? தேவா சொல்றது சரி தானே.. அவ அவனை அவ்ளோ நேசிக்கிறது அவனுக்காக பண்றது எல்லாருக்கும் தெரியும் போது அவனுக்கும் தெரியும் தானே.. யாருக்காகவா இருந்தாலும் no சொல்லிருக்கக் கூடாது.. பாவம் தேவா ☹️☹️☹️
 
Unga pechu periya kaa sis... Ipdilam guess panna koodathu... Me pavam
 
Lovely update ? தேவா சொல்றது சரி தானே.. அவ அவனை அவ்ளோ நேசிக்கிறது அவனுக்காக பண்றது எல்லாருக்கும் தெரியும் போது அவனுக்கும் தெரியும் தானே.. யாருக்காகவா இருந்தாலும் no சொல்லிருக்கக் கூடாது.. பாவம் தேவா ☹️☹️☹️
Solliruka koodaathu than, bt avan enna pannuvan... Yellam indha writer panra velai
 
Mathykarthy

Well-known member
Solliruka koodaathu than, bt avan enna pannuvan... Yellam indha writer panra velai
அச்சோ இது தெரியமா நான் ஆதி மேல கோபப்பட்டுட்டேன்.. இனி மேல் writer யே திட்டுறேன்.. ?
 
Mathykarthy

Well-known member
Super going.. ஆதி தேவா லவ் so sweet..??? ஆதி தேவா லவ் சொல்ல போற moment காக ஆசையோட காத்திருந்து இருக்கான்.. அப்படி இருக்கப்போ அவன் வாயாலேயே no சொல்ல எவ்ளோ கஷ்டபட்டு இருப்பான்.. புது பிளான் வேற போட்ருக்காங்க.. தேவா ரியாக்ஷன் பார்க்க waiting sis..
 
Top