எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வஞ்சம் தீர்த்தயோ காதலே! - கருத்து திரி

Habi

Moderator
வஞ்சம் தீர்த்தாயோ காதலே! கதைக்கான கருத்துக்களை இங்கே பகிரவும்...
 
Mathykarthy

Well-known member
மென்மையான ஆதிய இப்படி அரக்கனா மாத்தி வச்சிருக்கீங்க sis.. நண்பனோட factory ய கொளுத்துற அளவுக்கு.. பாவம் யாழிசை இவன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டா.. அப்படி என்ன தப்பு பண்ணிருப்பா.. ? Nice update
 
Super epi ❤️❤️❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள்...
Thank you drs ???
 
S. Sivagnanalakshmi

Well-known member
யாழி ஒரு விதத்தில் தப்பித்து விட்டாள். ராகுல் இன்னொருவனும் ஆதிக்கு வேண்டியவளை என்ன பண்ணினுங்க. அதுதான் இந்த கொடுமை படுத்துகிறானா?
 
Habi

Moderator
Super update ? erkanave oruthan ta sikkittu avasthapadura idhula innoruthan verayaa.?
யாழி ஒரு விதத்தில் தப்பித்து விட்டாள். ராகுல் இன்னொருவனும் ஆதிக்கு வேண்டியவளை என்ன பண்ணினுங்க. அதுதான் இந்த கொடுமை படுத்துகிறானா?
போகப்போக தெரியும் டியர்ஸ்..
Thank you so much ??
 
S. Sivagnanalakshmi

Well-known member
யாழி வாலு. ஆதி செம. ரகு பார்த்துகிற பொண்ணு ஆதிக்கு வேண்டியவளா?
 
S. Sivagnanalakshmi

Well-known member
ஆதி காதலையும் வஞ்சத்தையும் வைச் சுட்டு எதை விடுகிறதே தெரியவில்லை பாவம். யாழி அவனை நல்ல புரிந்து வைத்து இருக்கிறாள்.
 
Mathykarthy

Well-known member
Nice going ? shalu than unconsious a raghu kitta irukkura ponnaa.. aadhi pavam pazhi vangavum mudiama love pannavum mudiyama avan than ivakitta mattikittu muzhikiran..
 
Habi

Moderator
Super epi... interesting...???????
Nice going ? shalu than unconsious a raghu kitta irukkura ponnaa.. aadhi pavam pazhi vangavum mudiama love pannavum mudiyama avan than ivakitta mattikittu muzhikiran..
ஆதி காதலையும் வஞ்சத்தையும் வைச் சுட்டு எதை விடுகிறதே தெரியவில்லை பாவம். யாழி அவனை நல்ல புரிந்து வைத்து இருக்கிறாள்.
Nice going... interesting epi... waiting for next ud...???????
யாழி வாலு. ஆதி செம. ரகு பார்த்துகிற பொண்ணு ஆதிக்கு வேண்டியவளா?
Super going sis..???
Super going sis..???

??
THANK YOU SO MUCH chellams ???
 
S. Sivagnanalakshmi

Well-known member
யாழு மேல் தப்பு இல்லை. ஷைலு ஆதிக்கு எதுவும்ஆகிவிடக்கூடாது இவள் சொல்லவில்லை கடைசியில் மாட்டிகிட்டாளா? பாவம் அவள் தான் ரகு பார்த்து கொள்பவளா?
 
Habi

Moderator
யாழு மேல் தப்பு இல்லை. ஷைலு ஆதிக்கு எதுவும்ஆகிவிடக்கூடாது இவள் சொல்லவில்லை கடைசியில் மாட்டிகிட்டாளா? பாவம் அவள் தான் ரகு பார்த்து கொள்பவளா?
யாழிடம் ஷைலு பற்றி அறிந்து கொள்வானா ராகுல்
நன்றி அக்கா

நெக்ஸ்ட் யூடில சொல்றேன்கா ?
 
Habi

Moderator
Interesting ???????? pavam sailuku enna achooooo ?????? waiting for next ud sis........... ?????
Story nalla poguthu sis, pavam shaili enna

Late start. Ippotha 3 UD padichuruken. So far so good. Yazhi enna thappu panna.... poi padichutu varen

ரொம்ப நன்றி டியர்ஸ் ????
 
S. Sivagnanalakshmi

Well-known member
ராகுல் கடங்காரன். யாழி ஆதி கியூட். ஷைலு சொல்லாமல் விட்டதால் பாவம். அனுபவிக்க போகிறாள்
 
Top