எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் சா(சோ)தனை - கருத்து திரி

காதல் சா(சோ)தனை கதைக்கான உங்களுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்...
 
S. Sivagnanalakshmi

Well-known member
வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ஆரம்பம் சூப்பர். ஆகாஷ் நிலா சூப்பர். நட்பு அப்பா அம்மா தம்பி சூப்பர்
 
Akash appa paiyan santhoshama irukanum ninaikurar.
Ana matha ticket ellam sathi panrathula doctorate vangirukum pola.
Nila family nice.
Rendum first meet sweet.
ஆமா சகி, தான் மட்டும் நல்லா இருந்தா போதும் என்று நினைக்கிறார்கள், கமெண்ட பண்ணத்துக்கு ரொம்ப நன்றி சகி???
 
Shamugasree

Well-known member
Enna kudumbam da ithu. Ivangaluku akash moolama vara Panama mukiyam Ana avan santhosham mukiyam illaiya. Akash Amma Mela tha thappu. Pannunga ku kodutha importance ivanuku tharala.
Intha Peru pugal Panam ellam Ivan vilaiyadura varaikutha. Ivan pugal illana antha varsha la.thirumbi parka mata. Ana nikila wait pannuva.

Yen new admission ah ju keta nila mugam maruthu
 
ஆமா சகி, வீட்டு மாப்பிள்ளைக்கு கொடுக்குற importance & மரியாதை அகாஷிற்கு கொடுக்கவில்லை அவங்க வீட்ல....

நிலா ஏன் அதிர்ச்சி ஆனால், அடுத்த அடுத்த எபியில் பார்க்கலாம்...

கமெண்ட் பண்ணத்துக்கு நன்றி சகி?
 
Shamugasree

Well-known member
Ama intha karthik ku Vera velaiya illaiya opice la poga matana. Eppo paru akash ah imsai pannitu.
Veetu mapilai na anusarichu pogalam tha Ana athuku limits iruku. Ellathayum vittu thara mudiyathe.
Akashanila ❤️❤️❤️
Sunday motha kudumbam kooda poguthu. Ennala pannaporangalo
Akash nila va marriage panna poratha solliduvana.
Nila palaiya school la enna nadanthuchu. Evanum love torture pannana
 
கார்த்திக் வேலைக்கு போவான் சகி?... ஆமா வீட்டு மாப்பிள்ளைக்கு ரொம்பவே அதிகமா இடம் கொடுக்குறாங்க...?
 
ஆமா சகி... நிலா parents ரொம்ப நல்லவங்க... பிரபாகர் பற்றி அடுத்த Epi யில் பார்க்கலாம்...???
 
Shamugasree

Well-known member
Siva oru super dad. Evlo veedula ipdi ponna namburanga ippolam. Reena panna kariyathoda veeriyam theriyama kirikuthanama senjurukale. Vantha vinitha pattasu vedikamale poiducha illa Vera engayum patha vechuruka.
Antha boss enna panni vechurukan. Media kita akash and avar ponnu marriage ippotha fix pannitu varen nu ethum solla porara. Media va Ulla ilutha akash ku Vera vali illanu ninaikurara.
 
ஆமா சிஸ் சிவா நல்ல அப்பா... ரீனா, அந்த வயசுக்கு உரிய தவறை விளைவு தெரியாமல் செய்தாள்.
பிரபாகர் என்ன செய்தார் என்று அடுத்த எபியில் பார்க்கலாம் சிஸ்...
 
Karthik valarthu vittathu ippo avan boss ivanuku theriyama sathi panna started.
Akash appa nalaiku siva kita poi pesuvara.... ipl ku munna nila parents kita pesina avanga konjam relax ah irupanga
ஆமா சிஸ், விளைவு தெரியாம கார்த்திக் இப்படி பண்ணிவிட்டான், அதன் விளைவு இனிமேல் தான் அவனுக்கு புரியும்,
ஆகாஷ் அப்பா பேசுவாரா... அடுத்த எபியில் பார்க்கலாம்???
 
Karthik panna velaiku avanuke aapu ready panrar avan boss. Prabhakar avlo abathanavara... jilaku shadow... tracker... veetuku security... as usual flashback sweet
பிரபாகர்,அவங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே பார்க்கிறார் அக்கா. கார்த்திக் அவனால் திருந்தினால் தான் உண்டு... கமெண்ட் பண்ணத்துக்கு நன்றி சகி???
 
Top