எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலவை களவாடும் முகிலனே!! - கருத்து திரி

பாவம் நிலா இப்படி கடத்தி போதை மருந்து கொடுத்து கொடுமை படுத்தும் அளவுக்கு என்ன தப்பு பண்ணா அவனை சேர்ந்தவங்களுக்கு மட்டும் நல்லவனா ????????
 
Suji anbu

Moderator
பாவம் நிலா இப்படி கடத்தி போதை மருந்து கொடுத்து கொடுமை படுத்தும் அளவுக்கு என்ன தப்பு பண்ணா அவனை சேர்ந்தவங்களுக்கு மட்டும் நல்லவனா ????????
ஆமா அவ செய்த தப்பு ????
 
Mithravaruna

New member
ராட்சஸனோ ரட்சகனோ
நிலைவை களவாடும் முகிலனே - நீ
முகிலாதவனாய் உதிக்கும் நேரம்
பூமிக்கு மட்டுமல்ல,

நிலவுக்கும் விடியலன்றோ!
 
Suji anbu

Moderator
ராட்சஸனோ ரட்சகனோ
நிலைவை களவாடும் முகிலனே - நீ
முகிலாதவனாய் உதிக்கும் நேரம்
பூமிக்கு மட்டுமல்ல,

நிலவுக்கும் விடியலன்றோ!
Wow அருமையான வரிகள் ???? thank u
 
Hanza

Active member
Nalla aarambam… ???
Ivanaiyellam yaru hero va pottathu??? ???
Aalum mandaiyum… kaaraname sollama oru pennai adaichu vechirukkan paithiyakkaran… appo annaikku akdathittu pona 15 vayasu pillai enga??? Adhu Nilavai pidikka potta drama va??? ???

Varshini Aadhavanoda mama ponna?!!
 
ஆமா டா நிலவ கடத்த போட்ட ட்ராமா தான் மச்சி ???
 
Jannath

New member
Nice starting....
All the best....
ஆனா இந்த வாயி கொஞ்சம் ஓவர் தான்
அவன் சொன்ன மாதிரி எந்த ஊரு காரி இவ இந்த கிழி கிழி கிழிக்கிறா....??????
 
Suji anbu

Moderator
Nice starting....
All the best....
ஆனா இந்த வாயி கொஞ்சம் ஓவர் தான்
அவன் சொன்ன மாதிரி எந்த ஊரு காரி இவ இந்த கிழி கிழி கிழிக்கிறா....??????
thank u ..aama aama entha ooru kari kandupidinga
 
Shamugasree

Well-known member
Nice da... mathi enna vaya.... varum soft hearted mathi saravedi
Ivalukum avan melatha soft corner ah ??‍♀️
Kannu munna iruka antha nallavan la venama... atha petromax light eh tha venuma
 
??? thank u அக்கா அவனுக்கு வரலாங்க பாருங்க வருணன் எவ்ளோ நல்லவன் கண்ணுக்கு தெரியல
 
Hanza

Active member
Nalla suthalla vidreenga writer eh… ????

Mugizh?Nila
Varun?Madhi
Varshini????
Neenga dosai ya epdi poratti pottalum ithan pair.. nan fix aagitten…

Mugizhai parkkamale Madhi love pannurala??? ??? partha enna pannuwa??? Oru velai ava relation ah iruppano???
 
Hanza

Active member
Ange oruthi unakkaga kathuttu irukka… ne inge ivalai kiss pannura??? ????
Aadhavan Nila madiri avanoda athai Vennila Kathiravan ???
Nila Kathiravan ponna??? I mean avanukku already engaged aana lady kku pirantha ponnu??? Varshini oda half-sister??? Antha pazhiya theerkka than ivan avalai kadathi irukkana??? ????

Nila ithukku munnadiyum bodhai la padhikkapattavala???

Avaloda parents ???
 
Mathykarthy

Well-known member
Adhavaaa ??? romba overa than poran.. ?? evlo torcher panran..ella idathulayum ava pera keduthu vachathum illama ava property vera venuma.. ivanukku mela ava parents mosama irukanga.. pavam nila
 
Baby nila oda appa kathiravan illada mugilan nalavan da avan family ku onnuna entha extreme levelum poovan da
Nila patt kastathuku ellam avala nalla padiya pottu thalidalam baby❤❤️❤️????
 
Suji anbu

Moderator
Adhavaaa ??? romba overa than poran.. ?? evlo torcher panran..ella idathulayum ava pera keduthu vachathum illama ava property vera venuma.. ivanukku mela ava parents mosama irukanga.. pavam nila
Thank u for ur comments sis yes entha kalathalum ponnunga pakkam iruka niyathai keka yarum mukkiyum kudupathu illa nila mathri ennum adigamana pengal namma sutti irukanga ❤️?????
 
Suji anbu

Moderator
Innaiku fulla mathi ah suthiye kathai poguthu.
Mathi full name enna.
????? மதி செழியன் அக்கா மதி தான் ஹீரோயின் போடலாம் இருக்கேன் நிலா போட்டு தள்ளிடலாம் idea ????
 
Shamugasree

Well-known member
????? மதி செழியன் அக்கா மதி தான் ஹீரோயின் போடலாம் இருக்கேன் நிலா போட்டு தள்ளிடலாம் idea ????
Ne nila va potu thallama nilamathi nu Pera mathi paren
 
Top