எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

‘உனக்கென மட்டும் வாழும் இதயம(டா)டி!’ கருத்து திரி

Banu Novels

Moderator
‘உனக்கென மட்டும் வாழும் இதயம(டா)டி!’ கதைக்கான கருத்துக்களை இங்கு பகிரவும்…
 
Banu Novels

Moderator
All the best dear
Sharavani ariya pillaiya parthu pathama panna solluma un hero va. Romba torture pannidama
மிக்க நன்றி சகி ???
அவ அறியா பிள்ளையாடா ? வழியால போன சனியன வான்டடா தூக்கி பெனியனுக்குள்ள போட்டுக்கிட்டா ? கொஞ்சம் கஷ்டம்தான்.. பார்க்கலாம் என்ன பண்றான்னு ??
 
S. Sivagnanalakshmi

Well-known member
வாழ்த்துக்கள் சகி. ஷ்ரவனி பிரிஞ்சு நடந்ததை நினைத்து பார்க்கிற மாதிரி யா?. செம சகி. ஷ்ரவனி பாவம் தான்.
 
Banu Novels

Moderator
வாழ்த்துக்கள் சகி. ஷ்ரவனி பிரிஞ்சு நடந்ததை நினைத்து பார்க்கிற மாதிரி யா?. செம சகி. ஷ்ரவனி பாவம் தான்.
மிக்க நன்றி சகி ??? ஆமா பாதி கதை அவ நினைவுகள்தான்.. ஷ்ராவனி ரொம்பவே பாவம்தான் சகி
 
Shamugasree

Well-known member
Good start sweety
Shravani life ivlo pathetic from birth. Pavam pilla
Antha chinna vayasula siranjeev avaluku oru savior pola tha manasula pathinju poirupan.
Ivan torture thangama tha pilla thalaimaraiva irukala.
 
நன்றி சகி ??? ஆமாடா பாவம்தான்.. சைக்கோ அப்பாகிட்ட இருந்து தப்பிச்சு பிசாசு சிரஞ்சீவ் கிட்ட மாட்டிக்கனும்னு அவ விதில இருக்கு போல ?? அவன் என்னத்த செஞ்சானோ இப்படி ஊர் ஊரா ஒளிஞ்சிட்டு இருக்கா ?
 
Shamugasree

Well-known member
நன்றி சகி ??? ஆமாடா பாவம்தான்.. சைக்கோ அப்பாகிட்ட இருந்து தப்பிச்சு பிசாசு சிரஞ்சீவ் கிட்ட மாட்டிக்கனும்னு அவ விதில இருக்கு போல ?? அவன் என்னத்த செஞ்சானோ இப்படி ஊர் ஊரா ஒளிஞ்சிட்டு இருக்கா ?
Pisasu Sanjeev nallaruke.... baby un hero va neye manavariya nalla thittura... engalukum Michael vaida sweety
 
Mathykarthy

Well-known member
Nice start sis ? Pavam shravani appave kolla pakurathu evlo kodumai.. Eswara villakki vachathukku padhila avarukkku treatment koduthirukalam vishnuvardhan..
 
Banu Novels

Moderator
Pisasu Sanjeev nallaruke.... baby un hero va neye manavariya nalla thittura... engalukum Michael vaida sweety
திட்டலாம் இல்ல பேபி உண்மைய சொன்னேன் ?? என் ஹீரோவ போய் நானே திட்டுவேனா ?? அந்த உரிமையெல்லாம் ரீடர்ஸ்க்கு மட்டும்தான்டா ?? அவன உங்களுக்கே நேர்ந்து விட்டாச்சு ?
 
Banu Novels

Moderator
Nice start sis ? Pavam shravani appave kolla pakurathu evlo kodumai.. Eswara villakki vachathukku padhila avarukkku treatment koduthirukalam vishnuvardhan..
Thank u sagi ???? Eshwar pathi adutha epi la theriya varum da.. avanuku ena prob ethuku ipd panranu.. shrawani pavam than.. nammalu kitta pona innum pavama aagiduva ??
 
Banu Novels

Moderator

Banu Novels

Moderator
Mental paya... Ivan la appana... avana pudichu thallirukanum annaike
அவன் ஏதோ ஒரு விதத்துல அவளுக்கு நல்லதுதான் பண்ண பார்த்திருக்கான்டா.. விதி வலியது ??
 
Shamugasree

Well-known member
அவன் ஏதோ ஒரு விதத்துல அவளுக்கு நல்லதுதான் பண்ண பார்த்திருக்கான்டா.. விதி வலியது ??
Pacha pillaiya kolla parkurathula enna nallatha kandeeru.... odidu baby ??????
 
Shamugasree

Well-known member
Evlo periya ratchasana irunthalum... appatakkar anti hero va irunthalum kadaisila manasu thirunthi ava kaal la poi viluvan... 2 reason solluvan.... antha pulla nadanthathu ellam maranthu avan kooda seranum...
Enna kodumai ithula
Pongada neengalum Unga antiherovum
Ava mattum avan pinnala ellam maranthu pogatum... appo iruku baby unaku
Amma sonnanga atukutty sonnanga nu love ah vittu koduthu thalaiya attitu opice la enna soundu ivanuku
Enaku ennamo antha shavani appa sagalaiyoo... sethathu Vera yaro nu thonuthu. Yov perusu DNA test senjiya antha dead body la. Athu un mavan thana
 
அவன் மனசு திருந்தி வரும்போது அவ சேர்த்துக்கிட்டாத்தானேடா நான் சுபம் போட்டு கதைய முடிக்க முடியும் ?? அப்போ ரெண்டு பேரையும் பிரிச்சி வெச்சிடலாமா ?
 
Shamugasree

Well-known member
அவன் மனசு திருந்தி வரும்போது அவ சேர்த்துக்கிட்டாத்தானேடா நான் சுபம் போட்டு கதைய முடிக்க முடியும் ?? அப்போ ரெண்டு பேரையும் பிரிச்சி வெச்சிடலாமா ?
Adei avana mannikurathu avan pannapora thappugala poruthu. Over torture panna antha pillaiya avan kita kodukala mudiyathu. Pirichu vittudalam

And baby story name eh thappa type pannirukada nee.
Unakena mattum vazhum idhayamada tha correct Ivan panna pora antihero character ku idhayamadi tha koraichal
 
Mathykarthy

Well-known member
Nice update sis.. Eswar unmaiyilaye iranthutara.. Illa idhuvum avaroda dramavaa.? Shravanikku en ivlo pidivatham .. Athaikku mattum pidicha podhuma.. Aathanukku pidikka vendamaa. Siranjeev ammakaga love a vittu koduthuttu., ellarum poi ava kitta pesunangale nee pesalai thanae apparam ethukku avalai pazhi vanganum.. Samyu than idhula rombha pavam..
 
இதுல அவ மேலயும் தப்பு இருக்குதானேடா.. அவ செஞ்ச கிறுக்கு தனத்துக்கு அவளும் அனுபவிக்கதானே வேணும் ??

அதாகப்பட்டதாவது என்னனா இந்த கதையோட லாஸ்ட் எபிசோட்கு இந்த டைட்டில் பொருத்தமா இருக்கும்னுதான் வெச்சேன்.. கடைசில அவன்தான் திருந்திடுவானே ?? அப்போ இந்த டைட்டில போட்டு சுபம்னு கதைய முடிச்சிடுவேன் ??
 
Banu Novels

Moderator
Nice update sis.. Eswar unmaiyilaye iranthutara.. Illa idhuvum avaroda dramavaa.? Shravanikku en ivlo pidivatham .. Athaikku mattum pidicha podhuma.. Aathanukku pidikka vendamaa. Siranjeev ammakaga love a vittu koduthuttu., ellarum poi ava kitta pesunangale nee pesalai thanae apparam ethukku avalai pazhi vanganum.. Samyu than idhula rombha pavam..
ஈஷ்வர் இறந்துட்டானா இல்லையான்னுதான் நானும் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கேன் சகி ? ஷ்ராவனி ஏன் பிடிவாதமா இருக்கா, சிரஞ்சீவ் அம்மாக்கு ஏன் சம்யுவ பிடிக்கல எல்லாத்துக்குமான பதில் அடுத்த எபில வரும்டா.. அவன்தான் அழுத்தக்காரனாச்சே அவகிட்ட போய் பேச தன்மானம் தடுத்திருக்கும் ? சம்யு பாவம்தான்.. ஆனா ஷ்ராவனி வேற லெவல் பாவம்டா ?
 
Shamugasree

Well-known member
இதுல அவ மேலயும் தப்பு இருக்குதானேடா.. அவ செஞ்ச கிறுக்கு தனத்துக்கு அவளும் அனுபவிக்கதானே வேணும் ??

அதாகப்பட்டதாவது என்னனா இந்த கதையோட லாஸ்ட் எபிசோட்கு இந்த டைட்டில் பொருத்தமா இருக்கும்னுதான் வெச்சேன்.. கடைசில அவன்தான் திருந்திடுவானே ?? அப்போ இந்த டைட்டில போட்டு சுபம்னு கதைய முடிச்சிடுவேன் ???
Baby ne final epi eluthitu tha story start panniyada.
Ava pannathu namaku kirukku thanam tha Ana ava point of view la avan oru saviour. Avana love panratha ninaikura so adamant ah iruka.
Intha malaimadu alu valanthurukula vendam na atha stubborn ah maruthurukanum. Atha vittutu kalyanam senju torture panna enna manushan Ivan. Amma kaga kalyanam panna othu kitalum atha mulumanasa accept pannirukanum.
Thappu ella. Malaimadu and avan Amma tha. Ana thandanai mattum shravani ka. Epdiyum vanthu kaal la viluvanla. Avana vechu kathara vidanum
 
அடேய் இப்பவே இப்படினா இன்னும் நெறைய இருக்கே ?? ரைட்டர் பாவம்டா ?? இன்னைக்குதான் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சி வெச்சிருக்கேன்.. கண்டிப்பா அவன கால்ல விழ வெச்சிடலாம்.. அதுவரைக்கும் பெரிய மனசு பண்ணி இந்த பொறக்காத பாப்பாவ மன்னிச்சிடுங்க ஆத்தா ??
 
‘உனக்கென மட்டும் வாழும் இதயம(டா)டி!’ கதைக்கான கருத்துக்களை இங்கு பகிரவும்…
Enna ipdi panitan pavam ????? interesting ???????????? waiting for next ud sis ☺️☺️☺️☺️☺️
 
Mathykarthy

Well-known member
வசுந்தரா சௌந்தர்யா விரோதத்துக்கு ஷ்ராவனிய பலி கொடுத்துட்டாங்க.. அவ தாத்தாவும் சாதாரண ஆள் இல்ல.. வசுவோட சூழ்நிலையை பயன்படுத்திக்கிட்டாரு..??? பாவம் வனி ☹️ சிரஞ்ஜீவ் ஆரம்பமே இப்படியா ?
 
Shamugasree

Well-known member
Vasundara konjam tym eduthu yosichurukalam illa ara.poturukalam. kalangiya kuttaila thatha and vakkil meen pidika parthu nadathitanga.
Antha malamadu appa edutha avasara mudivula ellame sothapal. Vasundara ku senju kodutha sathiyam tha shravani pidivatham ku karanam.
Mothathula Bali anathu shravani life.
Intha malamadu starting eh ipdi pannuran ???
Shravani ku enna achu da.
Kolagara pavi paya
 
Banu Novels

Moderator
ராட்சசன். அத்தையின் பாசம் வாழ்க்கை போச்சு. தங்கை பேய்
ராட்சசன்தான்.. அத்தை பாசம் இன்னும் கஷ்டத்துல தள்ளிவிட போகுது ???
 
Banu Novels

Moderator
வசுந்தரா சௌந்தர்யா விரோதத்துக்கு ஷ்ராவனிய பலி கொடுத்துட்டாங்க.. அவ தாத்தாவும் சாதாரண ஆள் இல்ல.. வசுவோட சூழ்நிலையை பயன்படுத்திக்கிட்டாரு..??? பாவம் வனி ☹️ சிரஞ்ஜீவ் ஆரம்பமே இப்படியா ?
எல்லாருமே அவங்க அவங்க காரியத்த நிறைவேத்திக்க அந்த சின்ன பொண்ணு வாழ்க்கைய பலியாக்கிட்டாங்க ??
 
Top