எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலா காயும் வேளை - கருத்து திரி

S. Sivagnanalakshmi

Well-known member
விபின் ரோஹித் கூட இருந்தே குழி பறித்து விட்டனா. அவன் மனைவி பாவம். சஞ்சிவீனிக்கு ஆபத்தா
 
S. Sivagnanalakshmi

Well-known member
கதை முடிவு அருமை. கதையில் காதல் நட்பு பாசம் சஸ்பென்ஸ் கொலை துரோகம் அனைத்தும் கலந்து அருமையான காதல் கதை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
 
சூப்பர் ஸ்டோரி சிஸ், so இன்டர்ஸ்டிங்... வாழ்த்துக்கள் ❣️❣️❣️, அப்புறம் லிங்கா என்ன ஆனான்னு சொல்லலையே 🤔
 
Last edited:

NNK18

Moderator
கதை முடிவு அருமை. கதையில் காதல் நட்பு பாசம் சஸ்பென்ஸ் கொலை துரோகம் அனைத்தும் கலந்து அருமையான காதல் கதை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
மிக்க நன்றி அக்கா 😍❤️
 
zeenath

Member
#நிலவில்ஒருகதைஎழுது
#NN
#நிலாகாயும்வேளை
#NNK2
சர்வஜனன்.. சஞ்சீவனி.. அவனுக்கு வனி 🥰 அவளுக்கு சர்வா 🥰
எதிரானவர்கள் காதலால் இணையும் கதை 🥰 சஞ்சீவினி தன் நன்பி பிரதியுஷா உடன் ஒரு காபே வைத்து நடத்திக் கொண்டிருக்கிறாள்.. தினமும் விடாமல் துரத்தும் ஒரு கனவில் இருந்து அதிர்ந்து கத்தி விழிப்பதே இவள் வளமை... தனக்கு வரும் கனவின் தாக்கத்தால் பெரிதும் குழப்பம் அடையும் இவளுக்கு அதற்கான விடையும் தான் யார் என்பதும் அவளுக்கு தெரிய வருகிறது போக போக.. கனவில் இவள் காணும் அந்த ஹேசில் விழிக்கு சொந்தமான சர்வஜனனை சந்திக்கிறாள்.. அவன் யார் என்பதை அவனுக்கு உணர்த்தி அவளுக்கும் இவனுக்குமான பந்தம் என்ன என்பதையும் இருவரும் ஒன்றாகவே தெரிந்து கொள்கிறார்கள்... இதில் இவளை காப்பாற்றவே அரண் அமைத்திருக்கும் சிலரையும் இவளுக்கு எதிரியானவர்களையும் அதில் தன்னவனும் ஒருவனாக இருந்தாலும் குணத்தில் வேராக இருந்து இருவரும் தங்களை எதிரிகள் இடம் இருந்து எப்படி காப்பாற்றிக் கொண்டு வாழ்வில் இணைகிறார்கள் என்பதும் தங்களின் பெற்றோர்களுக்காக ஒருவருக்கொருவர் துணையிருந்து பழி வாங்கினார்கள் என்பதே கதை.. நஸ்ரின் பிரத்யூஷாவிடம் அவளின் மனக்குழப்பங்களை போக்கி புத்திசாலித்தனமாக யோசித்து தங்கள் தோழிக்காக விரைந்து செயல்படும் இடங்கள் அருமை 👏👏 விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை ஒரு பேண்டஸி மூவி பார்த்த நிலை...வாழ்த்துக்கள் எழுத்தாளரே👏 நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🥰
 
அழகான விமர்சனம் 🤩🥰 மிக்க நன்றி அக்கா ❤️😍 கதை உங்களுக்கு பிடித்ததில் கூடுதல் மகிழ்ச்சி 😁😊
 
Top