எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் இருளின் நிலவானாள்! - கருத்துதிரி

NNK 11

Moderator
கதைக்கான கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.
 
Last edited:

S. Sivagnanalakshmi

Well-known member
வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். விசித்திரமானவனின் வாழ்வில் நிலாவாகபோகிறாளா. மாற்றம் வருமா? அவனிடம்
 
NNK 11

Moderator
வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். விசித்திரமானவனின் வாழ்வில் நிலாவாகபோகிறாளா. மாற்றம் வருமா? அவனிடம்
மிக மிக நன்றி. இப்போது தான் உங்க கமெண்ட் பார்க்குறேன்
 
Shamugasree

Well-known member
Bala va adichathu akka Mela iruka pasam karanama illa Ivan pannathuku akkava apdi pesitanga nu kovama. Police Station bijayam Ivana mathuma illa innum moorkan akuma
 
NNK 11

Moderator
Adei avan un hero da. Avana apdi make pannitu avan thiruntha matan nu ni thapika parkura
நான் அவன மேக் பண்ணல. அவனா தான் இப்டியானான். நான் தப்பிக்க தான் பாப்பேன் இல்லன்னா பொங்கல் என் பக்கம் திரும்பிடும்
 
Shamugasree

Well-known member
நான் அவன மேக் பண்ணல. அவனா தான் இப்டியானான். நான் தப்பிக்க தான் பாப்பேன் இல்லன்னா பொங்கல் என் பக்கம் திரும்பிடும்
UD regular ah or daily pota Pongal avanuku. Gap vilunthu Pongal writer ku. Deal okya
 
Mathykarthy

Well-known member
Super writing sis.. ?
Nalla kudumbamthula irunthum patti thatha, amma nu avan mela anbu katravanga irunthum ivan puthi en ippadi poguthu..
Seirathellam thappunu therinche seiran.. thiruthikkavum mudiyala.. pavam
 
ரொம்ப நன்றி.
அவன் உலகம் அது தான்னு வாழ்றான் . தனக்கு எது சந்தோஷம் கொடுக்குதோ அதான் அவனோட உலகமா இருக்கு. அதான் திருந்த முடியல்ல.
 
Shamugasree

Well-known member
Ivana pavi nu sollava pavam nu sollava. Mothathula sagavasa dosham. Intha writer kooda serathada unna Pongal panaila potu kinda vechuduvanga readers ah. Ivan Peru ennada. Kadaisi vara Peru varatho
 
ஏன் சிஸ்டர் நான் என்ன பாவம் பண்ணேன். எனக்கு எதுக்கு பொங்கல் வைக்கிறீங்க?
பேரு தானே? வெச்சிட்டேன்
 
Last edited:

Shamugasree

Well-known member
Vishnu nalla Peru. Avan kirakam intha writer kita mati chinnapinnama aguran..thatha irunthathu kashtama iruku. Dei baby ithuku apram thirunthuvana illa Ivana innum vechu seiya niraya plans iruka. Kovama varuthu parithabamavum iruku. Kalavaiyana mentality tharan intha ketukettavan.
 
அவ்ளோ சீக்கிரமா இவன திருந்த விட்டுடுவோமா நாங்க? இன்னும் எவ்ளோ இருக்கு இவனுக்கு??
நன்றி சிஸ்டர்
 
S. Sivagnanalakshmi

Well-known member
கடங்காரன் இவனுக்கு பேரைப் பாரு விஷ்ணு. டேய் உன்னை பார்த்தாலே திட்டத்தான் தோன்றுது.
 
NNK 11

Moderator
கடங்காரன் இவனுக்கு பேரைப் பாரு விஷ்ணு. டேய் உன்னை பார்த்தாலே திட்டத்தான் தோன்றுது.
இதுக்கேவா? இன்னும் போகப் போக பாருங்க இந்த விஷ்ணுவ
 
NNK 11

Moderator
Pournami vishnu
Rendu perukum oru soft corner iruku aduthavar Mela. Nallatha poitu iruku. Intha kadankaran ennatha senjano
இவன் கடன்காரன் தானே என்னவேணா செஞ்சிருப்பான் சிஸ்டர்.
நன்றி சிஸ்டர் சைட்ல நீங்க தான் கமெண்ட் போய்டுவீங்க உங்க 2 பேர தான் எதிர்பார்த்தேன்.
 
Shamugasree

Well-known member
Kaiya pudichu iluthan partha intha kiruku paya bothaila pullaiye koduthachu. Pournami and pillaikaga maruvana intha kedukettavan
 
Shamugasree

Well-known member
2 weeks vittathu pudichachu. Dei ennada Ivana inime kedukettavan nu solla mudiyatha padiku konjam marirukane. Nallavana tha irukan. Thatha paati Amma appa akka annan nu yarukagavum marala... pournami kaga kooda marala... Ana than pilla...than ratham nu varavum Mara arambikuran. Prasavam na ennanu therinjundan. Inime avan Amma pecha mathichu ketkapana. Ivanaiyum kashta pattuthana pethurupanga
 
பார்க்கலாம் என்ன செய்ய போறான்னு. நன்றி சிஸ்டர்
 
Shamugasree

Well-known member
Pillaikaga velaiku poran Ana kudiya Vida Mataram.... dei kettavane athukum kadavul unaku oru check vechurupar da. Ivlo marinathe perusutha...
 
Shamugasree

Well-known member
Pournami pechu vangura nu thaniya poyachu. Kudiya konjam maranthu pondati pillainu santhoshama iruntha namma ketavanuku nallavana promotion koduthudalam. Last ud ah da nalaiku. All the best
 
Shamugasree

Well-known member
Super da baby. Starting la kedukettavan nu avana karichu kottinen. Ana ippo Ivan hero thaanda
Beautiful story. Romba etharthamana kathai. Athigama parkakoodiya oru family story.
Congratulations on finishing da ma. All the best. God bless u
 
Thank you so much sister.
ஆரம்பத்தில் இருந்தே உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.
 
Lufa Novels

Moderator
வாழ்த்துக்கள் எழுத்தாளரே💐💐💐
முதலில் படிக்கும் போது அவன செவுலிலே நாலு அப்பு விடனும்னு இருந்தது. ஆனா யாரும் வற்புறுத்தியும் திருந்தாதவன் பொண்டாட்டி வந்தா திருந்திடுவானா?? அழகான கேள்வி. கண்டிப்பா மாட்டான் என்ற நிதர்சனத்த அழகா சொன்னிங்க…

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுனு பாடல் போல தான் எல்லாக் கெட்ட பழக்கமும். அவர்கள் முயலாதவரை எதுவும் சாத்தியமில்லை. அவர்களே நினைத்தாலும் முற்றும் முழுதாய் வெளிவருவதும் சாத்தியமில்லை. அதை அழகாய் கதையில் சொல்லிருக்கிங்க…

அழகான ஒரு சுயசரிதை💐💐 அவன் தவறை கொஞ்சம் கொஞ்சமாக அவனாகவே அவனை திருத்திக் கொள்வான் என்ற நம்பிக்கையையும் முடிவில் குடுத்திருக்கிங்க.

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
 
Thank you so much for your words..
ரியாக்ஷன் வரும் போது வாசிக்கிறீங்கன்னு தெரியும் ஆனால் விமர்சனம் நான் எதிர்பாராதது. மகிழ்ச்சி ❤️❤️
 
NNK 11

Moderator
வாழ்த்துக்கள் எழுத்தாளரே💐💐💐
முதலில் படிக்கும் போது அவன செவுலிலே நாலு அப்பு விடனும்னு இருந்தது. ஆனா யாரும் வற்புறுத்தியும் திருந்தாதவன் பொண்டாட்டி வந்தா திருந்திடுவானா?? அழகான கேள்வி. கண்டிப்பா மாட்டான் என்ற நிதர்சனத்த அழகா சொன்னிங்க…

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுனு பாடல் போல தான் எல்லாக் கெட்ட பழக்கமும். அவர்கள் முயலாதவரை எதுவும் சாத்தியமில்லை. அவர்களே நினைத்தாலும் முற்றும் முழுதாய் வெளிவருவதும் சாத்தியமில்லை. அதை அழகாய் கதையில் சொல்லிருக்கிங்க…

அழகான ஒரு சுயசரிதை💐💐 அவன் தவறை கொஞ்சம் கொஞ்சமாக அவனாகவே அவனை திருத்திக் கொள்வான் என்ற நம்பிக்கையையும் முடிவில் குடுத்திருக்கிங்க.

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
இந்த விமர்சனத்தை ஃபேஸ்புக்ல பகிர்ந்துக்கவா?
 
Top