எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் இருளின் நிலவானாள்! - கருத்துதிரி

zeenath

Member
#நிலவில்ஒருகதைஎழுது
#NN
#NNK1
#என்இருளின்நிலவானால்
தான் தோன்றித்தனமாக திரியும் ஒருவன் தன் சுயசரிதையை சொல்லும் விதமாக கதை... கதை சொன்ன விதம் மிக அருமை 👏👏👏 குடிப்பழக்கத்தில் இருக்கும் ஒருவன் திருமணம் முடிந்த பின் மனைவி மகளுக்காக அந்த குடியை முற்றும் முழுவதுமாக நிறுத்தி வாழ்வில் முன்னேறி விட்டான் என இல்லாமல் எதார்த்தமாக அவன் போக்கில் அவன் வாழ்வதாக கதையை முடித்த விதம் வெகு அருமை 👏👏
விஷ்ணு...ஐந்தாம் அத்தியாயத்தில் தான் இவன் பேரே தெரிந்தது 😀 படிப்பு என்பது எட்டிக்காய் இவனுக்கு 😀 தாய் தந்தையின் கண்டிப்புக்காக பள்ளிக்குச் செல்லும் இவன் பெரிதும் விரும்புவது தோட்டத்தில் திருடி சாப்பிடும் மாங்காய்க்கும் புளியம்பழத்திற்கும்.. இதனால் இவனின் மேல் வரும் குற்றச்சாட்டிற்கும் இவன் செய்கையால் இவனின் அண்ணன்மார்களுக்கும் அக்காவிற்கும் ஏற்படும் கெட்ட பேரையும் இன்னல்களையும் நினைத்து தப்பு செய்யும் என்னை விட்டு அவர்களை எப்படி பேசலாம் என கோபம் கொள்ளும் இவன் அவர்களுக்கு இருக்கு ஒரு நாளைக்கு என இவனின் சொல்லும் செயலும் கூறும் இவன் நல்லவன் தான் என்று 😀 யார் பேச்சையும் கேட்காமல் தனக்கு மகிழ்வு தரும் விஷயத்தை மட்டுமே செய்யும் இவன் சில நேரங்களில் மறுகுவது அவன் தாயின் கண்ணீருக்கு மட்டும்.. அப்படிப்பட்ட இவனும் தன்னைத்தானே மாற்றிக்கொள்ள நினைக்கிறான் தன் மகளுக்காகவும் தன்னை முழுவதுமாக புரிந்து கொண்ட தன் மனைவிக்காகவும் 🥰 பௌர்ணமியாள்.. அடைக்கலமாக இவர்கள் வீட்டுக்கு வரும் இவள் சந்தர்ப்ப சூழ்நிலையால் மனைவியாகிறாள் அவனுக்கு .. அவனை புரிந்து கொண்டு அவன் நினைத்தால் மட்டுமே எதுவும் நடக்கும் என இவள் அவனின் அக்காவிடம் பேசும் இடங்கள் அனைத்தும் அதிரடி சரவெடி 👏👏 (கெட்டு சீரழிஞ்சு இருப்பான் இவனை திருத்தத்திற்கு மனைவி வருவாளாம் 😡) தன் செயலை நினைத்து வருந்தும் விஷ்ணு அமுதினி அமுதன் என தன் இரு செல்வங்களுக்காக தன்னை மெதுமெதுவாக மாற்றிக் கொள்ள முயல்வதாக இனிதே முடிகிறது கதை 🥰 தாத்தா பாட்டி இவனுக்காக பரிந்து பேசுவதும்.. தாத்தாவின் மரணத்தில் இவனுக்கு எந்த பங்கும் இல்லை என பாட்டி இவனை சமாதானப்படுத்தும் இடங்களும் அருமை 👏👏👏 விறுவிறுப்பாகவும் எதார்த்தமாகவும் நகர்ந்தது கதை 👏👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰💐👏
 
NNK 11

Moderator

நன்றி நன்றி சிஸ்டர்.
 
Shayini Kamsha

New member
கதை முழுமையாக படித்து விட்டேன். அருமையான கதை. யூசுவல் டெம்ளட் கதை போல் இல்லாமல் அன்டி ஹூரோ என்ற வரையறைக்கும் உட்படுத்த முடியாத சாதாரணமாக நாம் வாழ்வில் காணக்கூடிய ஒரு நபரின் சிக்கலான வாழ்க்கை நிகழ்வு என்று சொன்னால் மிகையாகாது.

தப்பு என்று தெரிந்தே செய்கின்ற எவரும் அவர்களாக உணர்ந்தால் உண்டு இல்லையேல் வேறு யாரும் நினைத்தாலூம் பெற்ற தாயே அழுது புரண்டாலும் கூட திருத்த முடியாது. ஒரு பழமொழி கூட தமிழில் உண்டு. திருடனாக பார்த்து திருந்தாவிடில் திருட்டை ஒழிக்க முடியாது. கூட பிறந்த சகோதரர்கள் தாய் தந்தையால் மாறாதவர்கள் மனைவி மட்டும் தனியே மாரடிகக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்.

பிறந்தது முதல் இருப்பவர்களாலேயே அவர்களை திருத்த முடியாத நிலையில் இவ்வளவு காலமும் திருந்தாவர் புதிதாக வாழ்வில் வந்த மனைவி சொன்னால் மட்டும் மாற போகின்றானா? எவ்வளவு அப்பட்டமான உண்மை. இது என்னை கவர்ந்த வரிகள். இப்போது எல்லாம் மது அருந்துதல் பேஷனாக மாறிவிட்டது சிலரின் உலகில். அவர்களுக்கு புரிவதில்லை அவர்களால் அவர்களை சார்ந்த உறவுகள் அனுபவிக்கும் துன்பம்.பெண்களும் பெண் சுதந்திரம் என்ற பெயரில் தங்களு தாங்களே பாழாக்குகின்றனர். சிகரெட் குடிப்பவனை விட பக்கத்தில் இருப்பவர்களுக்கே அது கேடு. விஷ்ணுவின் வீம்பு பிடிவாதம் அவனக்கும் அவனை சார்ந்த எத்தனை பேருக்கு துன்பம். நல்லதோ தீயதோ எதற்கும் நாம் அடிமையாக கூடாது. கட்டுபாட்டில் வைத்திருக்கா விடில் நம்ம நினைத்தாலும் கை மீறி போய்விடும்
 
Shayini Kamsha

New member
சுயசரிதையாக இலகு மொழியில் எழுத்து அமைந்தது அருமை. அத்தோடு.முன்னர் திருந்தாதவன் மனைவி ஒருத்தி வந்து திருத்துவதில் உடனே நல்லவனாக மாறுற மாதிரி காட்டி இருந்தால் போலியாக நாடகதன்மையாக இருந்து இருக்கும். அப்படி காட்டது. நிஜ வாழ்க்கையில் விஷ்ணு போன்றவர்கள் எப்படி இருப்பார்களோ அதை அப்படியே காட்சி படுத்தி உள்ளமை..அருமை.

இன்னொரு விஷயம் கேட்க நாதி இல்லை என்று எதுவும் பேச முடியாத வாழ்வு நரகம். விஷ்ணு பெற்றோர் பாட்டி கோபம் இருந்தாலும் பெளர்ணமிக்காக அநாதரவான பெண்ணுக்காக யோசித்தது அருமை. ஆனால் நிஜத்தில் நடக்குமா? ஆச்சர்யமே.
 
Thank you so much for your feedback.
Kathai ungaluku pidithathil makilchchi.
 
NNK 11

Moderator
கதை முழுமையாக படித்து விட்டேன். அருமையான கதை. யூசுவல் டெம்ளட் கதை போல் இல்லாமல் அன்டி ஹூரோ என்ற வரையறைக்கும் உட்படுத்த முடியாத சாதாரணமாக நாம் வாழ்வில் காணக்கூடிய ஒரு நபரின் சிக்கலான வாழ்க்கை நிகழ்வு என்று சொன்னால் மிகையாகாது.

தப்பு என்று தெரிந்தே செய்கின்ற எவரும் அவர்களாக உணர்ந்தால் உண்டு இல்லையேல் வேறு யாரும் நினைத்தாலூம் பெற்ற தாயே அழுது புரண்டாலும் கூட திருத்த முடியாது. ஒரு பழமொழி கூட தமிழில் உண்டு. திருடனாக பார்த்து திருந்தாவிடில் திருட்டை ஒழிக்க முடியாது. கூட பிறந்த சகோதரர்கள் தாய் தந்தையால் மாறாதவர்கள் மனைவி மட்டும் தனியே மாரடிகக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்.

பிறந்தது முதல் இருப்பவர்களாலேயே அவர்களை திருத்த முடியாத நிலையில் இவ்வளவு காலமும் திருந்தாவர் புதிதாக வாழ்வில் வந்த மனைவி சொன்னால் மட்டும் மாற போகின்றானா? எவ்வளவு அப்பட்டமான உண்மை. இது என்னை கவர்ந்த வரிகள். இப்போது எல்லாம் மது அருந்துதல் பேஷனாக மாறிவிட்டது சிலரின் உலகில். அவர்களுக்கு புரிவதில்லை அவர்களால் அவர்களை சார்ந்த உறவுகள் அனுபவிக்கும் துன்பம்.பெண்களும் பெண் சுதந்திரம் என்ற பெயரில் தங்களு தாங்களே பாழாக்குகின்றனர். சிகரெட் குடிப்பவனை விட பக்கத்தில் இருப்பவர்களுக்கே அது கேடு. விஷ்ணுவின் வீம்பு பிடிவாதம் அவனக்கும் அவனை சார்ந்த எத்தனை பேருக்கு துன்பம். நல்லதோ தீயதோ எதற்கும் நாம் அடிமையாக கூடாது. கட்டுபாட்டில் வைத்திருக்கா விடில் நம்ம நினைத்தாலும் கை மீறி போய்விடும்
Such a beautiful review sister thank you so much
 
வித்தியாசமான கதை.
ஒரு மதுப்பிரியனின் சுயசரிதை.🙄😜
கோவம்,வருத்தம்,பாவம்,பரிதாபம், அன்பு,வியப்பு, எரிச்சல்,ஆங்காரம் ஆத்திரம்,,இயலாமைன்னு அனைத்து உணர்ச்சிகளும் இந்த கதையில் எனக்கு ஏற்பட்டுச்சு.
ஒரே மூச்சில் படிச்சிட்டேன்.

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍
 
Last edited:

Priyakutty

Active member
அவர் கோபம் ஒருவகையில் சரிதான்... ஆனா ஒன்னு செஞ்சா நம்மள சார்ந்தவங்கள அது பாதிக்க தான் செய்யும் ப்பா.

சமுதாயம் அப்டிதான் கட்டமைக்க பட்ருக்கு...

நான் இப்படி தான் அப்டினு தெரிஞ்சே இப்படி இருக்காரு... 😔

மாறுவாரா...

ஏன் அவங்க அவர பாத்து பயந்துக்கறாங்க... 🤔

கதை நல்லா போகுது dr... 🤩💞
 
Last edited:

Priyakutty

Active member
நிறைவான முடிவு... 🥰🥰🥰🥰

வித்தியாசமா எழுதியிருக்கீங்க dr... 😊

அது புடிச்சிருக்கு...💞💞

அவர்... அவர் குணத்தை உடனே மாத்திக்காம... கொஞ்ச கொஞ்சமா மாறுவாருனு சொன்னது இயல்பான இருக்கு... 😊

ஆமாம்... இதுபோல எதிர்மறை விஷயம் கொண்ட கேரக்டர் இருக்கதான் செய்றாங்க...

கதையின் நடை அவர் சொல்வது போல இருந்தது வெகு பொருத்தமாக தோன்றியது... 👌

விஷ்ணுதான அவர் பேரு... ஒரு இடத்துல வந்துச்சே... ரைட்... மனுஷன யாரும் பேர் சொல்லி கூப்ட்டாங்களா... 😅

அவரும் அவங்களும் குழந்தைங்க கூட என்னைக்கும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

இருளில் கிடைத்த நிலவின் ஒளியோடு அவர் வாழ்வு இதேபோல என்றும் சந்தோசமாக இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

பாப்பாக்குனு... பொறுப்பா வேலைக்கு போக முடிவு செஞ்சு சம்பாரிச்சு அந்த காசு கொண்டு வந்து பேபி கையில் வச்சு சொன்னர் ல... அந்த சீன் அருமை dr... 👌🥰

பாட்டி கேரக்டர் பிடிச்சது... 😊

எல்லார் கேரக்டர்ஸும்... 🥰🥰🥰🥰

யாரையும் வில்லன் அஹ் காட்டாம எதார்த்தமா காட்டினது இயல்பா இருந்துச்சு... 😊

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dr... 💞🤝

All the best for all your upcomming novels... ❤️🤝
 
Last edited:

NNK 11

Moderator
வித்தியாசமான கதை.
ஒரு மதுப்பிரியனின் சுயசரிதை.🙄😜
கோவம்,வருத்தம்,பாவம்,பரிதாபம், அன்பு,வியப்பு, எரிச்சல்,ஆங்காரம் ஆத்திரம்,,இயலாமைன்னு அனைத்து உணர்ச்சிகளும் இந்த கதையில் எனக்கு ஏற்பட்டுச்சு.
ஒரே மூச்சில் படிச்சிட்டேன்.

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍
Thank you so much sister for your short and sweet review and wishes.
Itha fb la share pannikkava
 
NNK 11

Moderator
நிறைவான முடிவு... 🥰🥰🥰🥰

வித்தியாசமா எழுதியிருக்கீங்க dr... 😊

அது புடிச்சிருக்கு...💞💞

அவர்... அவர் குணத்தை உடனே மாதிக்காம... கொஞ்ச கொஞ்சமா மாறுவாருனு சொன்னது இயல்பான இருக்கு... 😊

ஆமாம்... இதுபோல எதிர்மறை விஷயம் கொண்ட கேரக்டர் இருக்கதான் செய்றாங்க...

கதையின் நடை அவர் சொல்வது போல இருந்தது வெகு பொருத்தமாக தோன்றியது... 👌

விஷ்ணுதான அவர் பேரு... ஒரு இடத்துல வந்துச்சே... ரைட்... மனுஷன யாரும் பேர் சொல்லி கூப்ட்டாங்களா... 😅

அவரும் அவங்களும் குழந்தைங்க கூட என்னைக்கும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

இருளில் கிடைத்த நிலவின் ஒளியோடு அவர் வாழ்வு இதேபோல என்றும் சந்தோசமாக இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

பாப்பாக்குனு... பொறுப்பா வேலைக்கு போக முடிவு செஞ்சு சம்பாரிச்சு அந்த காசு கொண்டு வந்து பேபி கையில் வச்சு சொன்னர் ல... அந்த சீன் அருமை dr... 👌🥰

பாட்டி கேரக்டர் பிடிச்சது... 😊

எல்லார் கேரக்டர்ஸும்... 🥰🥰🥰🥰

யாரையும் வில்லன் அஹ் காட்டாம எதார்த்தமா காட்டினது இயல்பா இருந்துச்சு... 😊

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dr... 💞🤝

All the best for all your upcomming novels... ❤️🤝
Wow wow.. Beautiful review sister. Thank you so much for your reviews and wishes 😍❤️❤️
Fb la share pannikkava
 
priya pandees

Moderator
Super kka.... Hero material konjam kaandu taan. ஆனா உண்ம இகு தான். சிகரெட் தண்ணி அடிக்றவங்கள திருத்தறது பிரம்மனாலயும் முடியாது. அவங்கவங்களா நினச்சா தான் உண்டு. கதைக்காக வேணும்னா நாம திருந்தி முன்னேறிட்ட மாறி ௭ழுதிக்லாம். இயல்பு இது தான்னு சொல்லிருக்கீங்க அது நல்லாருக்கு. அதே தான் பௌர்ணமிக்கும், பொண்டாட்டி திருத்தனும்றது அந்த காலத்துலயே ஒத்து வரல, இந்த காலத்துக்கா ஒத்து வரும். ஆனா அவன புரிஞ்சுட்ட விதம், ௭ல்லா பொண்டாட்டிஸூம் அப்டி தான் புருஷன பத்தி கச்சிதமா தெரிஞ்சு வச்சுருப்பாங்க, அதும் இயல்பு மாறாம இருந்தது. மொத்தத்துல அவங்க சுய சரிதைய பொறுமையா கேக்க வச்சுட்டாங்க, குடிகாரனும் அவன் பொண்டாட்டியும்.

Congratulations kka👏👏👏👏
 
Thank you so much dear💐💐💐
 
Top