Krishna Tulsi
Moderator
உங்கள் கருத்துக்களை இங்கு பகிரவும் சகோஸ்..
Thank you so much dr for this lovely reviewJust now finished "ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய்" - ரொம்ப நல்லார்ந்தது ஸ்டோரி starting லேயே எப்படியும் நியதியை தான் ஆரியன் கல்யாணம் பண்ணுவான் ன்னு expect பண்ண அது தான் நடந்ததும் but அவங்க பிரிவு unexpected தான்🫣 ஆரியை மட்டும் விட்டுட்டு அவனை சுத்தி இருக்கவங்களை யாரு கொல்ல முயற்சி பண்ணுறாங்கன்னு சஸ்பென்ஸோடவே கொண்டு போயிருந்திங்க but naa ஒரு எடத்துல guess பண்ணிட்ட பேய் கதையோ ன்னு நினைச்ச but நல்ல சஸ்பென்ஸ்🫶 கிளைமாக்ஸ் la ஆரியன் கிட்ட வர ட்விஸ்ட் கூட unexpected தான்🫢 இதுக்கு மேல சொன்ன ஸ்டோரி reveal ஆகும் intresting டா இதே மாதிரி நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்
Thank you so much Sisஅருமையான கதை உங்களுடைய மாயங்கள் சூப்பர்