எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

NNK - 25 ஆர்த்தீ - கருத்துத்திரி

நிலா 25

Active member
ஆர்த்தீ கதை பற்றிய உங்களது கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள். நன்றி..
 

S. Sivagnanalakshmi

Well-known member
வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். பார்கவி கியூட். ருத்ரன் செம.
 

zeenath

Active member
#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
#ஆர்த்தி
#NNK25
ருத்ரன்.. பார்கவி.. இவர்களுடன் அருவமாக ஆர்த்தி...
தாய் சௌதாம்பிகா சித்தப்பா சேதுராமன் சித்தி ஜெயந்தி தங்கை சவிதா மற்றும் தம்பி ரஞ்சித்துடன் கூட்டு குடும்பமாக வாழும் ருத்ரன் மனதில் விபத்தில் இறந்த காதலி ஆர்த்தியின் நினைவு மட்டுமே... தன் வேலையில் மட்டும் முழு கவனத்துடன் வேறு நினைவுகள் இல்லாமல் வாழும் ருத்னனின் வாழ்வில் வருகிறாள் அவன் அலுவலகத்தில் வேலையில் சேரும் பார்கவி.. கண்டிப்பான தந்தை ராமகிருஷ்ணன் பாசமான தாய் ரேவதியுடனும் இவளின் சிறுவயது நண்பர்கள் கௌதம் மற்றும் மனோவுடன் எந்தக் கவலையும் இல்லாமல் கலாட்டா செய்து கொண்டு சுற்றி திரியும் இவள்.. தன் சுட்டித்தனத்தால் ஆரம்பத்தில் ருத்ரனின் கோபத்திற்கு ஆளாகி அதிகமான வேலை வாங்கப்படுவதால் முழி பிதுங்கி சிரமப்படும் இவளை காப்பாற்றுவது அங்கு மேனேஜராக பணியில் இருக்கும் இவளின் அண்ணன் தருண் மற்றும் தோழி வினோதினி.. சொந்தங்களே ருத்ரனை ஏமாற்றுவது அருவமாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்த்தி அவனை காப்பாற்ற வழி இல்லாமல் திணறும் போது பார்கவி யின் கண்களுக்கு மட்டும் புலப்படுகிறாள்... அவளையும் சதிகாரர்கள் கொள்ளத் துணியும் போது அவளைக் காப்பாற்றுவதோடு ருத்ரனை சுற்றி இருக்கும் சதியையும் அவளுக்கு விளக்கி கண்ணீரோடு விடை பெறுகிறாள் அவளிடமிருந்து 😔 தன் கணவனுக்கு எதிராக நடக்கும் சதியை அவனுக்கு புரிய வைத்து வாழ்வை வசந்தமாக்கி கொண்டாளா பார்கவி என்பது கதையில்.. விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்ற எழுத்தாளருக்கு பாராட்டுக்கள் 👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck dear 💐🥰❤️
 

Priyakutty

Active member
ஆர்த்தி எப்படி இறந்து போனாங்க... அந்த சீன் ரொம்ப sad ஆகிட்டு dr... 😔

பார்கவி... கியூட் கேர்ள்... 😊

ருத்ரா ரொம்ப முசடு போல...😅

ரஞ்சித்... 😡

நல்ல தொடக்கம் ப்பா... 🤩
 

Priyakutty

Active member
ருத்ரா ரூட் னாலும் ரொம்ப நல்லவர் போல... 😊

ஆர்த்தி வர சீன் லாம் கண்ணு கலங்குது... 😔

யார் காரணம் அவங்க இறந்து போக...😡😡

பார்கவி...கெளதம்...தீனா பாண்டிங் நைஸ்... 🥰🥰

கதை செம்மயா போகுது dr... 🤩
 

Priyakutty

Active member
மோசமான குடும்பம் போல...😡😡😡

ருத்ரா இதுலாம் தெரிமா... 🙄

பார்கவிய அவ்ளோ கொடும பண்றீங்க ஆபீஸ் ல... வேலையா சொல்லி...
 

Priyakutty

Active member
யாரோ வேணும்னே ருத்ரா மேல தள்ளி விட்ருப்பாங்களோ... 🤔

பாவம் போன் போச்சு... 😂

மாதவன்... அண்ட் அவங்க குடும்பம் பாவம் ல... 😔😔
 

Priyakutty

Active member
மாதவன் கெட்டவனா... 🙄😡😡😡

உண்மையா ஆர்த்தி அழும்போது பாவமா போச்சு...🥺🥺

ஜெயில்ல உக்காந்து களியே திங்கட்டும்... 😡😡😡😡😡

ருத்ராவும் பாவம்... ☹️☹️

அவருக்கு பார்கவி கிடைச்சாங்களே... 🥰🥰🥰🥰

சவிக்கு ஒரு நல்ல லைப் கிடைச்சிட்டு... 🥰🥰

தனா ப்பா அங்க வந்துட்டார்... 🥰🥰

பார்கவி பேபியா வருவாங்க... 🥰🥰🥰🥰

என்னைக்கும் ருத்ரா, பாரு அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

தருண், கெளதம், தீனா கேரக்டர் நைஸ்... 😊

கதை நல்லாருந்துச்சு dr...💞

எமோஷனல், காமெடி, லவ், சஸ்பென்ஸ், ட்விஸ்ட் னு எல்லாம் இருக்கு... 🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... 💞🤝

All the best for all your upcoming novels... ❤🤝
 

Lufa Novels

Moderator
Nice story🥰🥰 பேய் கதைனு சொன்னதும் படிக்க பயந்தேன்…அப்புறம் தான் காமெடி பேய்னு தெரிஞ்சதும் படிக்க ஆரம்பிச்சேன்..

ருத்ரன் பேமில அவன் தங்கையை தவிற மத்த எல்லா ஆட்களும் சரியான வில்லனுங்க… இவன் அதை உணராமல் விட்டதுனால தான் ஆர்த்தி அருவமா இருக்கா….

பார்கவி ஐபோனுக்கு செத்தவ போல…. போனுக்காக வேலைக்கு போய் சதிகார கும்பல மாட்டி உயிர்பிழைச்சு அவன் வீட்டு உண்மையை பேய் மூலமா தெரிஞ்சு(பேய் கூட குடும்பம் நடத்திருக்கா…. ) அவன் கிட்ட சொன்னா… போடினு போய்ட்டியான்…

பார்கவி ருத்ரன் நல்ல ஜோடி…

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
 

Shamugasree

Well-known member
Hey babes super story da

Bhargavi thuru thru ratchasi. Mano and gowtham kooda ava atrocities cute. Appa rama krishnan strict officer. Amma revathi ku chellam. Appa solli pilla interview pona... Ana velaiku ivlo aarvama porale nu partha iPhone ku 😂😂😂. Antha phone vangavum resign panna panra plan🤣🤣🤣 Ana rudhran ah kapatha poi phone odanju thirumba velaiku pora.

Rudhran perukum yetha pola kovakarana theriyuran. Bhargavi pesura pechuku avana velai koduthu imsikuran. Ana avanukulla oru anbana manasu iruku nu bhargahvi kaneer parthu avan seigai la theriyuthu. Thozhil potila bhargavi kooda inaichu vara pechula avala kalyanam panran.
Tharun nalla annan. Mano and gowtham sirantha nambargal.

Arthy ivala pei nu sonna writer ku mandai mela nalu kottu. 👊🏻👊🏻👊🏻👊🏻
Rudhran ah love senju vanjagar kaila sikki kolla padura. Ana ava athma rudhran ah suthi varuthu. Avana suthi ellame sathikara kootam. Savi thappi pirantha jeevan antha kootathula. Arthy friend Madhavan ah rudhran polave nambura. Ana avanum vanjagan nu last ah theriyuthu.

Avan payar la.iruka sothuku asaipadura amma( appo Vin second wife) chittapa chithi(konjam nallava pola) thambi ranjith... arthy ah konnathu ivanga... bharghavi ah kolla panra sathi la irunthu 2 time arthy kapathidura. Madhavan seyal therinju ava poidurala... illa bhargavi rudhran ah parthupa ini nu kilambinalo Ana ava life ipdi agiruka vendam.
Rudhran bhargavi solra unmaiya namba marunthu... kannala parthu therinju avangaluku thandanai satham moolama vangi kodukuran.
Arthy sonna pola bhargavi ku ponna pirakatum.
Nice story. Pei kathanu bayanthu ongoing la padikama vittutene nu romba feel ah iruku.
Congratulations to the writer and all.the best for the competition
 

Mathushi

Active member
Nice story sis😍😍 Rudhran & bhargavi cute pair 💞💞
Pei kadha nu terror ah illama rombave nalla irunthuchchu sis💓💓
Congratulations 💐💐💐
 
Top