Adei naan la bayantha pulla da. Konjama bayamuduthudaஇதுக்கே இப்படி சொன்னால் எப்படி சகி இன்னும் நிறைய இருக்கே மனமார்ந்த நன்றிகள் ???
Ok neega sonatha niyapagam vache nallavea payamuruthuvom N??ext ep verithanama typing sis?Adei naan la bayantha pulla da. Konjama bayamuduthuda
மனமார்ந்த நன்றிகள் ??கண்டுபிடிங்க சகி ?வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.திகழ் எழில் நட்பு செம. ஹீரோ யாரு மணிமாறன் எழில்
அவ்வளவு பயமாகவா இருக்கு சகி இன்னும் இருக்கே நன்றிகள் அடுத்து ரெண்டு எபி போட்டு இருக்கேன் சகி படிச்சு கருத்தைச் சொல்லுங்க ❤❤Konjam bayamudutha sonna enna daw panra nee ???
உண்மையாகவே அவ்வளவு பயமாவா இருக்கு ? இருக்கும் இருக்கும் ஏன்னா நானே பயந்துப் போய் தானே டைப் செய்தேன்.அதனால பயமா இருக்குமோ? எது எப்படியோ நானும் ரவுடி தாங்கிற பீலிங் ? இதோடு முடியாது இன்னும் இருக்கிறது சகி நன்றிகள் ❤❤❤Adei kirathagi en heart veliya vanthu thudikuthu. Nala sudukadu scene vantha skip panniduven.. illa movie la oda vittuduven. Ne ennada ipdi epi ku epi scene vaikura. Nimmathiya oru epi padika viduriya nee. Enaku night thookam varathe ipdi la padicha. Thoongina ketta ketta kanava varume.
Konjama bayamudutha sonna arala vidura nee. ??
Superah eruku sis ??? Thank you so much ❤❤
இப்போ அடுத்த லெவலுக்கு போயாச்சே ?
Super and thank you sis ??
படிச்சு சொல்லுங்க சகி ஒரு கருத்தாவது வராதான்னு தவமா காத்துகிடக்கேன்என்னடா நடக்குது. இப்போது படிக்கவா? காலையில் படிக்கிறேன்டா.
கடைசி எபியில் சொல்லி இருக்கேன் சகிஎழில் திகிழ்யை லவ் பண்ணுவதை சொல்லாமல் விட்டு விட்டேங்க டூ மச்.
மனமார்ந்த நன்றிகள் சகி என்னோட கதைக்கு கருத்து வருமான்னு யோசித்ததற்கு உங்க கருத்துகள் ரொம்ப அழகு நன்றிகள் சகிகதையின் முடிவு அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
Thank you so much sis. Unga comment varumnu yathir parkavea ella semma surprise dearசூப்பர் ஸ்டோரி சிஸ், ரொம்ப இன்டர்ஸ்ட்ட்டா இருந்துச்சு, வாழ்த்துக்கள்
Wow Sema surprise நான் இந்த விமர்சனத்தை எதிர்பார்க்கவே இல்லை.மனமார்ந்த நன்றிகள்.கடைசி நேரத்தில் ஒரு பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்கீங்க நன்றிகள் பலஅமானுஷ்யம் நிறைந்த விறுவிறுப்பான கதை... ஊரில் ஏற்படும் விரும்பத்தகாத நிகழ்வுகளை கண்டுபிடிக்கும் விதம் அருமை.. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்