எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் பார்வை தூறலில் விழுந்தேன் -கருத்துத்திரி

NNK-74

Member
வணக்கம் தோழமைகளே! கதையைப் படித்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் நன்றி!
 
NNK-74

Member
இதுக்கே இப்படி சொன்னால் எப்படி சகி இன்னும் நிறைய இருக்கே மனமார்ந்த நன்றிகள் ???
 
Shamugasree

Well-known member
இதுக்கே இப்படி சொன்னால் எப்படி சகி இன்னும் நிறைய இருக்கே மனமார்ந்த நன்றிகள் ???
Adei naan la bayantha pulla da. Konjama bayamuduthuda
 
S. Sivagnanalakshmi

Well-known member
வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.திகழ் எழில் நட்பு செம. ஹீரோ யாரு மணிமாறன் எழில்
 
NNK-74

Member
வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.திகழ் எழில் நட்பு செம. ஹீரோ யாரு மணிமாறன் எழில்
மனமார்ந்த நன்றிகள் ??கண்டுபிடிங்க சகி ?
 
NNK-74

Member
Konjam bayamudutha sonna enna daw panra nee ???
அவ்வளவு பயமாகவா இருக்கு சகி இன்னும் இருக்கே நன்றிகள் அடுத்து ரெண்டு எபி போட்டு இருக்கேன் சகி படிச்சு கருத்தைச் சொல்லுங்க ❤❤
 
Shamugasree

Well-known member
Adei kirathagi en heart veliya vanthu thudikuthu. Nala sudukadu scene vantha skip panniduven.. illa movie la oda vittuduven. Ne ennada ipdi epi ku epi scene vaikura. Nimmathiya oru epi padika viduriya nee. Enaku night thookam varathe ipdi la padicha. Thoongina ketta ketta kanava varume.
Konjama bayamudutha sonna arala vidura nee. ??
 
உண்மையாகவே அவ்வளவு பயமாவா இருக்கு ? இருக்கும் இருக்கும் ஏன்னா நானே பயந்துப் போய் தானே டைப் செய்தேன்.அதனால பயமா இருக்குமோ? எது எப்படியோ நானும் ரவுடி தாங்கிற பீலிங் ? இதோடு முடியாது இன்னும் இருக்கிறது சகி நன்றிகள் ❤❤❤
 
NNK-74

Member
என்னடா நடக்குது. இப்போது படிக்கவா? காலையில் படிக்கிறேன்டா.
படிச்சு சொல்லுங்க சகி ஒரு கருத்தாவது வராதான்னு தவமா காத்துகிடக்கேன் 😇
 
S. Sivagnanalakshmi

Well-known member
எழில் திகிழ்யை லவ் பண்ணுவதை சொல்லாமல் விட்டு விட்டேங்க டூ மச்.
 
S. Sivagnanalakshmi

Well-known member
எழில் மாதிரி அறிவியல் கண்டுபிடிப்பு செய்கிறவங்களுக்கு மதிப்பு இல்லை. பாவம் அவன்.
 
NNK-74

Member
கதையின் முடிவு அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
மனமார்ந்த நன்றிகள் சகி 😍😍😍 என்னோட கதைக்கு கருத்து வருமான்னு யோசித்ததற்கு உங்க கருத்துகள் ரொம்ப அழகு 💚💚💚 நன்றிகள் சகி 😍😍😍
 
zeenath

Member
அமானுஷ்யம் நிறைந்த விறுவிறுப்பான கதை... ஊரில் ஏற்படும் விரும்பத்தகாத நிகழ்வுகளை கண்டுபிடிக்கும் விதம் அருமை.. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 👏👏💐🥰
 
NNK-74

Member
அமானுஷ்யம் நிறைந்த விறுவிறுப்பான கதை... ஊரில் ஏற்படும் விரும்பத்தகாத நிகழ்வுகளை கண்டுபிடிக்கும் விதம் அருமை.. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 👏👏💐🥰
Wow Sema surprise😇😇😍 நான் இந்த விமர்சனத்தை எதிர்பார்க்கவே இல்லை.மனமார்ந்த நன்றிகள்.கடைசி நேரத்தில் ஒரு பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்கீங்க நன்றிகள் பல 😍😍😍😍
 
Top