எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை ~ கருத்து திரி

S. Sivagnanalakshmi

Well-known member
வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ஆரம்பம் சூப்பர். துளசி மீரா கியூட். துளசி யாரும் இல்லையா
 
NNK05

Moderator

இல்லை மா நன்றி சிஸ் ???
 
Mathykarthy

Well-known member
Disclaimer ???
Mamaa paiyaa kedu kettavana iruppan polaye.. daily prayer vachu uruthimazhi vera edukiranga.. kevalamana velai parthuttu IT company mathiri build up vera.. ???
Santhosh than herovaa.. secret agent a iruppano ?
Kokkumakka than irukku
 
Hahàha எஸ் டியர் நன்றி மா ????? எபி 3 போட்டுட்டேன்
 
Srd. Rathi

New member
மீராவே தப்பிக்க முயற்சி பண்ணி தப்பிச்சுட்டாளா....
 
Shamugasree

Well-known member
Nice going. Innaikutha start pannen till date padichachu... athu yen mama paiya nu ellorum chorus ah solrapo avan udambula athirvu. Police oru pakkam vetting ku ready aguthu. Rishi vazhkai otama iruku. Thulasi life la enna nadanthuchu. Meera appa Yara irukum.
Meera kadathal karanga kita irunthu epdi thapicha. Rishi kapathiduvan pillaiya. Nisha and meera friends avangala. Meera again school porathu abathu. Ava kadathal karangala parthuruka. Ava uyiruku athu abathu thana. Thulasi ku meera nilai therinja enna pannuvalo.
Mama paiya nijamave kevalamana kedukettavana illa undercover officer yaruma. Rishi thulasi and meera va avan pathukapula vechurupana. Illa police pathukapulaya
 
படிக்க ஆரம்பித்ததுக்கு மிக்க நன்றிம்மா ??
எஸ்மா அவனோட தாக்கம் அப்புடி அதுனாலதான் அவனுக்கு அப்புடி சொன்னதும் உடம்பு நடுங்குது மா.

மாமா பிலாஷ் பேஃக் இனி வரும் அதுல தெரியும் மா எல்லாம்..

மாமா வில்லன் தான் விக்ரம் தான் அண்டர்கிறவுண்ட் போலீஸ் ஆபிசர்.

உங்களுக்காக சொல்லுறேன் இவ்ளோ பெரிய கமெண்ட் போட்டு என்ன mg ரொம்ப ஹாப்பி ஆகிட்டீங்க அதனால மீரா அப்பா யாருன்னா மூணு பேர்ல ஒருத்தன் தான்.. ??? இந்த க்ளூ போதுமா? மற்ற கேள்விக்கான பதில் இனி வரும் எபிகளில் வரும் மா தொடர்ந்து படிங்க இதே போல கருத்து சொல்லி என்னை ஊக்க படுத்துங்க நன்றி மா ???❤❤❤???
 
Adei meera appa ivanuga moonu perula oruthan nu enake theriyuthe. Matter enna na thulasi ah yaar kooda serthu vaika porenganu tha
 
ஹீரோ கூடதானே ஹீரோயின் சேரனும் அப்புடித்தான் நானும் ஹீரோ கூட சேர்த்து வச்சிடுவேன். டார்லிங் ❤??????
 
Shamugasree

Well-known member
Rishi and Vikram thulasi and meera va ah parthachu. Ivanga rendu perukum thulasi ah theriyalaiye. Mama paiya ku yen this time udambu thooki podala. Meera appa mama paiyava iruka chance illaiye. Avana iruntha thulasi ah vithurupane. Illa intha tholil ku vara munna thulasi ah parthana. Thulasi ku meera appa yaar nu theriyala... oru vela avanukum thulasi nu theriyatha. Adei manda kayuthuda. Meera appa yaru da.
 
இப்பவும் சொல்லுறேன் மூணு பேர்ல ஒருத்தன் தான் மா வேற அப்சனே இல்ல தொடர்ந்து படிங்க எல்லாம் தெரியவரும். இப்புடி குழப்பிக்காதிங்க மா மைண்ட் free?? விடுங்க நன்றி மா ????
 
Shamugasree

Well-known member
Meera ku niyabagam illa. Police epdi avangala athu kadathal nu mudivu pannanga. Meera pathukapukaga thulasi rishi veetuku poga sari nu solliduvala.
 
எனக்கே தெரியல மா பார்ப்போம் ??❤❤❤❤ நன்றி பேபி ???
 
Shamugasree

Well-known member
New characters vanthute irukangale. Krishna paati enna senju vechuruku meenakshi ku...
Mama paiya and minister oruthara oruthar sikka vaika parkuranga. Yaar sikkuva Vikram kita
 
சூனியக்கார கிழவி அது சிக்குவனுக எல்லாருமே நன்றி மா ???
 
Shamugasree

Well-known member
Thulasi and rishi rendu perum avanga ponnukaga edukura stand avangala.porutha varai correct tha. Athu enna photo. Yaar kaiku ponathu.
 
Shamugasree

Well-known member
Mama paiya Vikram kita sikkuvana illa new identity la intro avana. Yaar thulasi ah kolla parkura. Marupadiyum thooki poduthu mamapaiya ku ?
 
தொடர்ந்து படிங்க பெயர் அடுத்த பதிவில் வரும் நன்றி டியர் ???❤❤
 
Shamugasree

Well-known member
Vikram minister pinnala suthi check vechuduvana. Rishi ku thulasi Mela softcorner. Meera appa Yara iruntha enna. Thulasi ke theriyama Pillai koduthurukan. Avan evlo nallavana irunthalum vendam. Thulasi yen rishi kooda Sera koodathu. Oru cute family uruvagum ithanala. Mama paiya Delhi la.irunthu eppo return
 
யாருக்கு யாரு ஜோடியோ அவங்க கூடத்தானே மா சேரனும்.. மீராவுக்கு அப்பா இருக்கும் போது எப்புடி ரிஷி கூட சேர்த்து வைக்கிறது..

மீரா அப்பா நேரம் வரும்போது அவனே வருவான்.. வெயிட் மா நன்றி டியர் ????
 
Shamugasree

Well-known member
Thilagavathi enna senjanga. Athu epdi Vikram ku theriya vanthathu. Rishi thulasi ah convince pannuvana. Innum.eblo naal tha devi pesuratha poruthu povan. Mama paiya thirumba vanthachu. Dei hero yarunu sollunga da.
 
ஹரோ யாருன்னு வந்துகிட்டே இருக்கு மா எபி படிக்க ஓடிவாங்க..
 
Shamugasree

Well-known member
Very nice
ella gang sikkiduchu...
Vikram tha mama paiya va... illa rishi tha mama paiyava... seekaram adutha UD podunga baby. Family ku abathu vara koodathu nu thulasi and meera va undercover la vechurunthangala
 
ஹா ஹா ஹா ?????? வெயிட் பேபி வரேன்
 
Shamugasree

Well-known member
Yov baby Sema Sema
Mama paiya undercover officer nu guess pannathu correct.
Ana expect pannatha twist Vikram and rishi oruthar nu. Thulasi ku theriyama epdi kalyanam anathu. Tat sooniyakara kilavi enna senjuchu. Thulasi ponna piranthanu baby sethupochu nu solliducha meenakshi kita... waiting for flash back
 
மிக்க நன்றி மா
 
Shamugasree

Well-known member
Hey super da baby. Mama paiya... rishi.... Vikram nu mathi mathi engala suthal la vittutu vecheengale twist... ellame ore aalunu. Thulasi ava 30yrs kashtatha mattume anubavichu vazhthu... thilagavathi and devi nu rendu sooniyakariganala ava life thattu thadumari oru valiya ava kadhal koodave sernthuta.
 
Mathianand

New member
அருமையான இறுதிப்பதிவு😍
ரிஷி துளசி வாழ்க்கை சோதனைகள் தாண்டி மகிழ்ச்சி பாதையை அடைந்து விட்டது....
 
Mathianand

New member
Wonderful epilogue 😍
Thappu seithavarkalukku ellam thandanai kidaithu vittathu.....
Epilogue la koduthirukira hint paartha ithula irundhu part 2 innum interesting ah irukka poguthunnu thonuthu.....👍
 
NNK05

Moderator
Hey super da baby. Mama paiya... rishi.... Vikram nu mathi mathi engala suthal la vittutu vecheengale twist... ellame ore aalunu. Thulasi ava 30yrs kashtatha mattume anubavichu vazhthu... thilagavathi and devi nu rendu sooniyakariganala ava life thattu thadumari oru valiya ava kadhal koodave sernthuta.
எஸ் ma சுத்தல் இருந்தால் தானே சுவாரஷ்யம் இருக்கும் அதுதான்
நன்றி baby 🙏🙏🙏🙏
 
NNK05

Moderator
அருமையான இறுதிப்பதிவு😍
ரிஷி துளசி வாழ்க்கை சோதனைகள் தாண்டி மகிழ்ச்சி பாதையை அடைந்து விட்டது....
எஸ் ma இவங்களுக்கு இன்னும் மகனால் சோதனை இருக்கு 🤩🤩🤩🤩
 
NNK05

Moderator
Wonderful epilogue 😍
Thappu seithavarkalukku ellam thandanai kidaithu vittathu.....
Epilogue la koduthirukira hint paartha ithula irundhu part 2 innum interesting ah irukka poguthunnu thonuthu.....👍
எஸ் டியர் என்னால் முடிந்தளவு கொடுக்க முயற்சிப்பேன்.. 👍 நன்றி ma 🙏🙏🙏🙏
 
NNK05

Moderator
நல்லா இன்டெர்ஸ்ட்டா இருந்துச்சு அக்கா, வாழ்த்துக்கள் 💞💞💞
வாவ் சூப்பர் 👍ஆகாசம் விமர்சனம் எங்க காணோம்
நன்றி டா 🙏🌹🌹
 
priya pandees

Moderator
Super sis......very Nice story😍😍😍... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐
 
சினிமாவில் ஒரே நடிகர் மூணு நாலு கேரக்டரில் நடிப்பாங்க.அது போல இங்கே நாயகன்🙄🙄🙄

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
 
Top