எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெருப்பாகும் உன் தீண்டல்கள் _ கருத்து திரி

Nice start. Kali tha hero va. Enna prachanai rendu family ku. Athu yaar kuzhanthai
காளி அவனையும் ஹீரோவா வச்சுக்கலாம் கா ஆனா இல்லை அந்த குழந்தை அந்த குழந்தை🤫🤫நான் சொல்ல மாட்டேன் சீக்ரெட்
 

S. Sivagnanalakshmi

Well-known member
மதி அவனோட மனைவி இல்லையா?. தங்கை அரக்கி ஓவர். சண்முகம் ஆறுமுகம் சூப்பர். மீனு பாட்டி சூப்பர்
 

S. Sivagnanalakshmi

Well-known member
காதல் சதிகளை முறியடித்து காதல் என்றைக்கும் கைகூடும். ஈஷ் மதி காதல் அழகு. பாட்டி மாமா மீனு மேகா சண்முகம் சூப்பர். தன் அவசரபுத்தி சதி வலையில்வாழ்க்கை இழந்து பின்னர் கை கூடுகிறது வாழ்க்கை. செம. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
 
Top