எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருமதி தேன்மொழி திருமொழிமாறன்- கருத்து திரி

Mathykarthy

Well-known member
சூப்பர் ஸ்டார்ட் ❤️
திரு மிஸ்டர் பெர்பெக்ட்.. சிடுமூஞ்சி.. ஆனாலும் பிடிச்சிருக்கு... 🥰 இவ்ளோ ஸ்டிரிக்ட் officer ஆ இருந்தா தேன்மொழி பாவம் என்ன செய்வாளோ...
லிங்கம் சூப்பர்.. மூஞ்சியை பாவமா வச்சுக்கிட்டு செமயா கலாய்க்கிறான் திருவை... 🤣🤣🤣🤣
 
priya pandees

Moderator

நன்றி நன்றி சகி
 
Mathykarthy

Well-known member
லிங்கம் சாபம் பலிச்சுடும் போலயே.. 🤣 போற போக்கை பார்த்தா mr.perfect தான் தேன்மொழி கிட்ட சிக்கி சின்னா பின்னமாவான் போல.. 😂😂😂
 
priya pandees

Moderator
லிங்கம் சாபம் பலிச்சுடும் போலயே.. 🤣 போற போக்கை பார்த்தா mr.perfect தான் தேன்மொழி கிட்ட சிக்கி சின்னா பின்னமாவான் போல.. 😂😂😂
😀😀😀 பாக்கலாம் sis, yaru yarta matitu mulikranu
 
Mathykarthy

Well-known member
அண்ணனும் தம்பியும் கஞ்சி போட்ட சட்டை மாதிரி இப்படி விறைப்பா இருக்கானுங்க... 😲😲 ஒரு பொண்ணு இப்படி கெஞ்சி கதறுறாளே கொஞ்சமாவது பாவம் ன்னு நினைக்குறானா... 🤧🤧
விடு தேனு.. நாளைக்கு அண்ணியா ஆனதுக்கு அப்புறம் நாலு கொட்டு கொட்டி சொன்ன பேச்சை கேட்க வைப்போம்...😁😁😁
தேனுக்கு ஏற்கனவே திருவை தெரியுமா என்ன.. 🤔
 
வச்சுட்டா போச்சு 👍👍. நன்றி சகி
 
Mathykarthy

Well-known member
பக்கத்து தெருவுலயே பொண்ணை வச்சுக்கிட்டு ஊரெல்லாம் பொண்ணு தேடுறீங்க அம்மாவும் பையனும்... 😒
பச்ச புள்ள ஏதோ ஆர்வத்துல பண்ணதுக்கு இப்படியா திட்டுவ... 😏
 
priya pandees

Moderator
பக்கத்து தெருவுலயே பொண்ணை வச்சுக்கிட்டு ஊரெல்லாம் பொண்ணு தேடுறீங்க அம்மாவும் பையனும்... 😒
பச்ச புள்ள ஏதோ ஆர்வத்துல பண்ணதுக்கு இப்படியா திட்டுவ... 😏
நன்றி🙏💕🙏💕
 
Mathykarthy

Well-known member
அடிப்பாவி... எவ்ளோ குசும்பு இவளுக்கு... 😯😯😯 அத்தான் னு கூப்பிட கூடாதுன்னு சொன்னதுக்கு வச்சு செஞ்சுட்டா... 🤭🤭🤣🤣 திரு கொஞ்சம் மக்கு தான் நவி க்கு கூட புரியுது திருவை வம்பு இழுக்க பாட்டு படுறான்னு... இவன் ரொம்ப லேட்..😴😴
திரு அட்வைஸ் சூப்பர்.. 👍
 
அவன் படிப்ஸ் கேட்டகரி அதான் அப்டி. நன்றி🙏💕
 
Mathykarthy

Well-known member
Nice ❤️❤️❤️
சரஸ்வதி அப்படியே பல்டி அடிச்சுட்டாங்க... 🤣🤣🤣 தேனு சோகத்தை பிரியாணி சாப்பிட்டு ஆத்திக்க வேண்டியது தான்... 😅
 
Mathykarthy

Well-known member
தேனு.. 🤣 என்ன இந்த ஓட்டம் ஓடுறா... இப்படி இருந்தா எப்படி சேர்த்து வைக்குறது... 🤔
தலை தெறிக்க ஓடுனப்பவும் ரெண்டே செகண்ட் ல அவனை சைட் அடிச்சா பாரு அங்க நிக்குறா தேனு... 😅😂😂😂
 
priya pandees

Moderator
தேனு.. 🤣 என்ன இந்த ஓட்டம் ஓடுறா... இப்படி இருந்தா எப்படி சேர்த்து வைக்குறது... 🤔
தலை தெறிக்க ஓடுனப்பவும் ரெண்டே செகண்ட் ல அவனை சைட் அடிச்சா பாரு அங்க நிக்குறா தேனு... 😅😂😂😂
நன்றி
 
Mathykarthy

Well-known member
Super update 🥰🥰🥰
தேனு திரு கம்பெனி ல செலக்ட் ஆகி இருக்காளா... இனி எப்படி ஓடுவ தேனு.. 😂
 
Mathykarthy

Well-known member
தேனு மூணு நாள் வேஸ்ட் பண்ணிட்ட... எப்போவோ வாத்தி குடும்பம் னு சொல்லி இருந்தா சரஸ் ஆப் ஆகி இருப்பாங்க... 😆
எனக்கு கூட டவுட் தான் குளிக்காம பல்லு கூட தேய்க்காம அவதி அவதியா காலேஜ் போற பொண்ணுக்கு இவ்ளோ அறிவான்னு... 🤭😝
வந்து இறங்குன உடனே திரு bp யை ஏத்தி விட்டுட்டா.. இன்னும் என்னென்ன செய்ய போறாளோ.. 😒
 
Mathykarthy

Well-known member
Lovely update 🥰
வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறம் இப்படி கண்ணாமூச்சி ஆட முடியாது தேனு.. 🤣🤣🤣
 
Mathykarthy

Well-known member
தேனு உன்னை விட உன் தங்கச்சி பாஸ்ட்... 😂 அப்பாடா அம்மாவே அந்த பொண்ணை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க..😊
 
priya pandees

Moderator
தேனு மூணு நாள் வேஸ்ட் பண்ணிட்ட... எப்போவோ வாத்தி குடும்பம் னு சொல்லி இருந்தா சரஸ் ஆப் ஆகி இருப்பாங்க... 😆
எனக்கு கூட டவுட் தான் குளிக்காம பல்லு கூட தேய்க்காம அவதி அவதியா காலேஜ் போற பொண்ணுக்கு இவ்ளோ அறிவான்னு... 🤭😝
வந்து இறங்குன உடனே திரு bp யை ஏத்தி விட்டுட்டா.. இன்னும் என்னென்ன செய்ய போறாளோ.. 😒
கொஞ்சம் சோம்பேறி மத்தபடி brilliant nga
 
Mathykarthy

Well-known member
குல்கந்தா... 😯😯 இது எப்போலர்ந்து... ஆனா நல்லாருக்கு... 🤩🤩😆😆
எப்படி இருந்தவனை ஓடி பிடிச்சு விளையாட வச்சுட்டா... 🤣🤣🤣
 
priya pandees

Moderator
குல்கந்தா... 😯😯 இது எப்போலர்ந்து... ஆனா நல்லாருக்கு... 🤩🤩😆😆
எப்படி இருந்தவனை ஓடி பிடிச்சு விளையாட வச்சுட்டா... 🤣🤣🤣
நன்றி நன்றி
 
uma@1986

Member
Thiru love mode started super😘😍
Apa gayatri ku engagement nadakatha apdiye nadanthalum yarukuda nadakum🤔🤔🤔 butt paavam gayu ipdi odi pora kudumpam unaku veandaam gayu u carry-on ur life from ur job then settle agu baby😎
All k but why navi kutti muraching honeylangs something wrong eni watch panuvoam🧐🧐
 
Mathykarthy

Well-known member
திரு நீயாடா இது.... 😯 mr.perfect லவ்வுல விழுந்துட்டாரு... 😜 உன்னோட குறும்பும் கலாட்டாவும் க்யூட்டா இருக்கு.. 🥰🤗🤗
லிங்க்கு சரசு நோட் பண்றாங்க ஓடிடு... 🤣
அடப்பாவி மதன்... லவ் பண்ண பொண்ணை இப்படி நட்டாத்துல விட்டுட்டு எங்க போனான்.. 😤
காயத்ரி அம்மா இவ்ளோ கிராண்ட்டா நிச்சயத்தை ஏற்பாடு பண்ணிருக்காங்க இப்போ என்ன ஆகுமோ... யாரையாவது இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை ஆக்கிடுவாங்களோ... 🙄
திரு பக்கம் திரும்பாத வரைக்கும் நல்லது.... அவன் mr.தேன்மொழி தான்...
 
நிச்சயம் மட்டும் காயத்ரிய பண்ணிகட்டுமே👍👍👍
 
Mathykarthy

Well-known member
நிச்சயம் மட்டும் காயத்ரிய பண்ணிகட்டுமே👍👍👍
ஆங்... 😲 முடியாது முடியாது...😤😤 அப்புறம் தேனு மனசு உடைஞ்சிடும்... 😢💔

கஞ்சி சட்டையே இப்போ தான் ரொமான்ஸ் மூடுக்கு வந்துச்சு... அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா.... 🙆‍♀️
 
Mathykarthy

Well-known member
திரு நோ சொல்லிடு... அவசரப்பட்டுடாதடா... 😨😨😨 மதன் வந்துடுவான்....
வள்ளி எப்பவும் அவசரம் தானா.... 😡😡 ஏற்கனவே அவசரப்பட்டு இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டு திரும்பவும் பேசுறது எதுவும் சரியில்லை... பெரியவங்க இவ்ளோ பேர் சொல்லும் போது இப்படி பண்றது சரி இல்லை... இதுல தேனை வேற பேசுறாங்க.. சரஸு இன்னும் நாலு வார்த்தை நல்லா கேளுங்க....
 
uma@1986

Member
Apa thiru gayatri engage paniduvana😞No....... 😩😩😖
Thiru ke ipa thaan bulb erunchiruku atha ipa valli ya vittu anaika poringala sis 😣😡 intha engagement e vaendaam sis cancel pannitu elarum athutha velaiya pakka anupunga 😤😤😤
 
priya pandees

Moderator
ஆங்... 😲 முடியாது முடியாது...😤😤 அப்புறம் தேனு மனசு உடைஞ்சிடும்... 😢💔

கஞ்சி சட்டையே இப்போ தான் ரொமான்ஸ் மூடுக்கு வந்துச்சு... அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா.... 🙆‍♀️
நாளைக்கு யூடில சொல்றேன் 👍👍
 
priya pandees

Moderator
திரு நோ சொல்லிடு... அவசரப்பட்டுடாதடா... 😨😨😨 மதன் வந்துடுவான்....
வள்ளி எப்பவும் அவசரம் தானா.... 😡😡 ஏற்கனவே அவசரப்பட்டு இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டு திரும்பவும் பேசுறது எதுவும் சரியில்லை... பெரியவங்க இவ்ளோ பேர் சொல்லும் போது இப்படி பண்றது சரி இல்லை... இதுல தேனை வேற பேசுறாங்க.. சரஸு இன்னும் நாலு வார்த்தை நல்லா கேளுங்க....
கேக்க சொல்றேன்👍👍
 
priya pandees

Moderator
Apa thiru gayatri engage paniduvana😞No....... 😩😩😖
Thiru ke ipa thaan bulb erunchiruku atha ipa valli ya vittu anaika poringala sis 😣😡 intha engagement e vaendaam sis cancel pannitu elarum athutha velaiya pakka anupunga 😤😤😤
செய்ய வச்சுடலாம்👍👍
 
uma@1986

Member
Super sis semma sis😘😘
Thiru supera sonna aana apdiye athu yaru nu solliruntha inum konjam kooda entertainment a iruntirukum🤭🤭
Navi ultimate kanna neanga elathaiyum clean bold agitinga😘😘
Vallima ku inum puriyala thanoda ponna namalae damage panroamnu gayatri appa super intha adiya neanga firstlaye kuduthiruntha ipdi oru nilama vanthirukathu so gayu kuttima inimael mathan vantha no solra ila valli oda broomstick unna oda oda thurathum🤨🤨😌
Mr ku Mrs a pakkanumame ena love a solla poraro ila directa marriageo🤔🤮🙄
 
Mathykarthy

Well-known member
Super 🥰
திரு, நவி நச்சுனு சொன்னாங்க...👌 அது என்ன மாப்பிள்ளை ஓடி போயிட்டா எவனையாவது பிடிச்சு இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை ஆக்குறது... 😤😤 வள்ளி அத்தனை பேர் முன்னாடி பொண்ணை ஏலம் விட்டுட்டு இருக்கீங்க... 😡 அதான் இத்தனை பேர் சொல்றாங்களே அப்புறம் என்ன... அவளுக்கு எவ்வளவு சங்கடமா இருக்கும்... 😞 அன்னபூரணி நவி முறைக்கிறதுக்கே இப்படி ஓடுறிங்க.. பார்த்து நாளைப் பின்ன அனுவை மட்டும் நவி கல்யாணம் பண்ணான் அவனை தூக்கி கொடுக்க போனதை சொல்லி சொல்லியே உங்களை ஒரு வழி பண்ணிடுவா..🤭😅 அனு அலப்பறை தாங்க முடியல...🤣 நவிக்கு இதெல்லாம் தெரிய வரப்போ என்ன பண்ணுவான்... 😆 ஆனாலும் வாத்தி குடும்பம் சூப்பர்... 😍 சரசு இவங்களுக்கு கொடி பிடிக்குறதுல தப்பே இல்லை... 😄
 
நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
 
priya pandees

Moderator
Super sis semma sis😘😘
Thiru supera sonna aana apdiye athu yaru nu solliruntha inum konjam kooda entertainment a iruntirukum🤭🤭
Navi ultimate kanna neanga elathaiyum clean bold agitinga😘😘
Vallima ku inum puriyala thanoda ponna namalae damage panroamnu gayatri appa super intha adiya neanga firstlaye kuduthiruntha ipdi oru nilama vanthirukathu so gayu kuttima inimael mathan vantha no solra ila valli oda broomstick unna oda oda thurathum🤨🤨😌
Mr ku Mrs a pakkanumame ena love a solla poraro ila directa marriageo🤔🤮🙄
😀😀😀thanks a lot sis... Athukula love ah soliduvoma ena??
 
Top