எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திணை களவு கொண்டவன்(ள்) பாகம் இரண்டு - கருத்து திரி

shaktthibala

New member
wow really amazing epi, great🌹🌹🌹🌹🌹🌹🌹 super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
 
S. Sivagnanalakshmi

Well-known member
மகிழ் திறை மேல் கொஞ்சம் நம்பிக்கை இல்லை போல அதனால் தான் சந்தேகம் அவ்வப்போது எழுந்து இருக்கு போல
 
S. Sivagnanalakshmi

Well-known member
தேவி வைச்சு பாவை பகடையாக உபயோகிக்க போகிறாள். திறை நம்பிக்கை அவளுக்கு இருந்து இருக்கவேண்டும் மகிழுக்கு
 
S. Sivagnanalakshmi

Well-known member
பாவை சீசீ. மகிழ் டூ மச். திறை மறைச்சதால் சந்தேகம் வேர் விட்டு வழந்து விட்டுருச்சு.
 
S. Sivagnanalakshmi

Well-known member
கதை சூப்பர். பாப்பு ரணியன் அன்பு செம. பாப்பு குடும்பம் ஓரு அன்பு கலந்த கலாட்டா குடும்பம். சண்டை பாசம் என்று கலகலப்பாக கொண்டு போயிருப்பது சூப்பர். துரோகத்தை தன் அன்பால் கடந்து போவது சூப்பர். விஷா பாப்பு நட்பு செம. வேங்கை பாப்பு கோபம் சூப்பர். மெய்யப்பன் வேதி சுஹா அரவிந்த் சூப்பர். மொத்தத்தில் முன் ஜென்மம் கலந்து காதலில் வெற்றி பெறுவது சூப்பர். பாப்பு விஷா ரணியன் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன்
 
priya pandees

Moderator

நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕, தொடர்ந்து கதையை படித்து கருத்திட்டதிற்கு ௭ன் மனமார்ந்த நன்றிகள் சகி
 
Top