எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதயத்திலே உன் கா(த) ல் தடம் - கருத்து திரி

Fa.Shafana

Moderator
கதைக்கான உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்..
 
Mathykarthy

Well-known member
Super update sis..?
தொப்பை வச்ச ஹீரோவா..? புதுசா இருக்கே.. நவீனா செம கலாய் ஹீரோவ ??? என்ன தான் நடந்திருக்கும் இதயா lifela யாருக்கு பயந்துட்டு அவளை வெளிய விடாம வச்சுருக்காங்க... ?
 
NNK15

லைட்டானா தொப்பை சிஸ்டர்???? ரொம்ப எல்லாம் இல்ல.. சட்டைக்கு மேல theiriyum ??
 
Shivashree

New member
ஓ அப்ப சுதன் பேசுறது எல்லாம் present ள நடக்குறதா.. இதயா வா பார்த்து ஏன் வாய் பொளக்குறான்..நவி அவன்கிட்ட சொன்னா பொண்ணு இதயா வா
 
NNK15

Moderator
ஓ அப்ப சுதன் பேசுறது எல்லாம் present ள நடக்குறதா.. இதயா வா பார்த்து ஏன் வாய் பொளக்குறான்..நவி அவன்கிட்ட சொன்னா பொண்ணு இதயா வா
???ஆமா sis.. பாஸ்ட் க்கு போகவே இல்லை.
 
Mathykarthy

Well-known member
உங்ககிட்ட நான் இன்னும் எதிர் பார்த்தேன்... Comments.. ஒருவேளை நான் கம்மியா koduththutteeno
Appadi ellam illa sis.. story romba nalla irukku.. good moving..❤️ naan than kedacha timela padichiruppen...adhaan..
 
yugarasha

Member
சிஸ் இதயாக்கு அப்படி என்ன கோர சம்பவம் நடந்துச்சு. ஆமா இதயாக்கு தான் மறந்திட்டு சுதன் ஏன் தெரியாத மாதிரி நடிக்கிறான்
 
NNK15

Moderator
சிஸ் இதயாக்கு அப்படி என்ன கோர சம்பவம் நடந்துச்சு. ஆமா இதயாக்கு தான் மறந்திட்டு சுதன் ஏன் தெரியாத மாதிரி நடிக்கிறான்
அவ தெரியாத மாதிரி நடிக்கும் போது நான் மட்டும் தெரிஞ்சது போல பேசுவேனா என்பது அவனின் எண்ணம் சிஸ்டர்... அவன் அப்படி இருக்க காரணம் இருக்கு???
 
Ud adikadi thanga baby
 
S. Sivagnanalakshmi

Well-known member
கதை சுவாரஸ்யமாக போகுதுடா. அப்பா பையன் ரசிக்க வைக்கிறது. நிலா வாசு அழகு. நிலா கியூட். சஸ்பென்ஸ் எப்போது தெரியவரும்டா
 
S. Sivagnanalakshmi

Well-known member
வாசுவுக்கு நினைவு திரும்பினால் தெரியவருமா?சுதனுக்கு தெரிய சான்ஸ் இல்லை ஆறுமாதமாக தெரியவில்லை நிலா அப்பா சொல்லுகிறாங்க சுதன் எப்படி ஞாபகம் இல்லை.
 
NNK15

Moderator
கதை சுவாரஸ்யமாக போகுதுடா. அப்பா பையன் ரசிக்க வைக்கிறது. நிலா வாசு அழகு. நிலா கியூட். சஸ்பென்ஸ் எப்போது தெரியவரும்டா
11 ல இருந்து தேடி போவாங்க sis...
கதை சுவாரஸ்யமாக போகுதுடா. அப்பா பையன் ரசிக்க வைக்கிறது. நிலா வாசு அழகு. நிலா கியூட். சஸ்பென்ஸ் எப்போது தெரியவரும்டா
Tqq so much akka ❤️❤️❤️
 
NNK15

Moderator
வாசுவுக்கு நினைவு திரும்பினால் தெரியவருமா?சுதனுக்கு தெரிய சான்ஸ் இல்லை ஆறுமாதமாக தெரியவில்லை நிலா அப்பா சொல்லுகிறாங்க சுதன் எப்படி ஞாபகம் இல்லை.
வாசு ஏன் அப்பா பார்த்து பயப்படுகிறான்.
அதை கூறினால் கதை டுவிஸ்ட் வந்துடுமே
 
NNK15

Moderator
வாசுவுக்கு நினைவு திரும்பினால் தெரியவருமா?சுதனுக்கு தெரிய சான்ஸ் இல்லை ஆறுமாதமாக தெரியவில்லை நிலா அப்பா சொல்லுகிறாங்க சுதன் எப்படி ஞாபகம் இல்லை.
நிலாக்கு தான் நினைவில்லை .. ஆறு மதங்களுக்கு முன்பு நடந்தவை மட்டும் அழிந்து இருக்கிறது.. சுதனை நினைவில்லை என்பதற்கும் காரணம் இருக்கிறது அக்கா
 
Shamugasree

Well-known member
Sudhan and appa atrocities super. Nalla intro da hero ku thoppa vecha vaandu 🤣🤣🤣

Idhaya panna ragalaila security avana mental nu ninaichutare.

Vasu ku ethana Peru Veppa. Vayu.... soapu mandai...
Sudhan ku ethana Peru... Mr.Stranger

Dei vasu azhaga idhaya sollen... ithuma athuma uppuma nu sollitu iruka

Vasu yaruda nee... hero va partha pullapudikuravan pola irukunu solra...

Yen vasu bayanthute irukan. Avan life la etho perusa nadanthathu...
 
Hahahaha akkaa pangam ka😅😅😅 next move la enna nadanthuchunnu ellame theriya varum ka
 
NNK15

Moderator
Sudhan and appa atrocities super. Nalla intro da hero ku thoppa vecha vaandu 🤣🤣🤣

Idhaya panna ragalaila security avana mental nu ninaichutare.

Vasu ku ethana Peru Veppa. Vayu.... soapu mandai...
Sudhan ku ethana Peru... Mr.Stranger

Dei vasu azhaga idhaya sollen... ithuma athuma uppuma nu sollitu iruka

Vasu yaruda nee... hero va partha pullapudikuravan pola irukunu solra...

Yen vasu bayanthute irukan. Avan life la etho perusa nadanthathu...
Neenga solra polave name vechutalam ka
 
S. Sivagnanalakshmi

Well-known member
சுதன் அப்பா இரண்டு பேரும் சூப்பர். இது வாசு நட்பு செம. ஆனால் மாசமாக இருக்கிறதை அடைத்து என்னடா இது. வாசு சொல்லிடுவானா பார்ப்போம்
 
Shamugasree

Well-known member
Sudhan ennama Uruguran nilave... idhayame... 🥰🥰🥰
Nilave nu koopdurathu Sema cute feel.
Veedu varaiku ponana.
Avala parkatha ava company la velaiya.
Enna nadanthuchu ava life la. Yen poi sollirukanga
 
NNK15

Moderator
சுதன் அப்பா இரண்டு பேரும் சூப்பர். இது வாசு நட்பு செம. ஆனால் மாசமாக இருக்கிறதை அடைத்து என்னடா இது. வாசு சொல்லிடுவானா பார்ப்போம்
மாசமா
 
S. Sivagnanalakshmi

Well-known member
சுதன் செமடா. இதயமே நிலா இருக்கிறான். இவள் அவனிடம் உரிமையாக இருக்கிறாள். செமடா
 
Shamugasree

Well-known member
Dei Sudan idhayam kalanguthu ethachu pannuda. Enna nadanthathu iva life la. Annaiku vasu vara varaiku veetula thaniya iruntha. Appo ethum nadanthucha. Avala kapatha poi tha vasu adipattu coma ponana. Athanalatha nila ku antha naal niyabagam vendam nu maraichangala
 
Top