எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதயப்பூவே கருத்து திரி

S. Sivagnanalakshmi

Well-known member
குடும்பம் ஹனிமூன் போயிடுச்சு அங்கே என்ன ரகளை செய்ய போறாங்களோ.. இதயவர்மன் பூவிழி கியூட். சத்யவதி சூப்பர்.
 
S. Sivagnanalakshmi

Well-known member
இதயவர்மன் பூ வேண்டும் நினைக்கிறானா இல்லையா லூசா இவன். பூஜாவை பிடிக்க வில்லை இவனுக்கு. மாமா லூசு. அத்தை சூப்பர்
 
இதயவர்மன் பூ வேண்டும் நினைக்கிறானா இல்லையா லூசா இவன். பூஜாவை பிடிக்க வில்லை இவனுக்கு. மாமா லூசு. அத்தை சூப்பர்
தாங்க் யூ மா சீக்கிரம் சொல்றேன் ரெண்டு பேரும் ஏன் இப்படி பண்றாங்க னு
 
மெல்லிய நகைச்சுவையோட அழகான நடையில் அருமையான கதை....ரெண்டு ஹீரோ ஹீரோயின்ஸ விட பால்சாமி ஹாசினி ஜோடி ரொம்ப பிடிச்சது...ரெண்டு ஜோடியும் சேரப் போகும் போது என்னடா ஆக்ஸிடென்ட்னு பார்த்தா அங்க ஒரு ட்விஸ்ட்...பூவிழிக்கும் புதிய உறவுகள் கிடைத்தது..

டிஜிட்டல் லூஸு இங்கிலாந்து இளவரசினு நிறைய ரசனையான இடங்கள்😍

நல்ல ஃபீல் குட் ஸ்டோரி சிஸ்...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்❤
 
Lufa Novels

Moderator
Nice story💐💐

அழகான இரண்டு ஜோடி பிடிக்காமல் திருமணபந்தத்தில் இணைந்து, பின் புரிந்து, விரும்பி இணைந்தது அருமை😍😍

Except பூஜா குடும்பம் கதையில் வரும் எல்லா ஆட்களும் super🥰🥰

பால்பாண்டி தங்கையை தாங்குவது அருமை🥰🥰

சத்யத்துக்கும் பூவுக்கும் உள்ள உறவு என்னை மிகவும் கவர்ந்தது🥰🥰

வர்மன் கொஞ்சம் சொதப்பினாலும் பூவிழியுடன் இணைந்தது super😍😍

Tom and jerry jodi மிகவும் பிடித்தது சில இடங்களில் நிலாவில் என்னையும் பூபேஷிடம் என்னவரையும் பார்த்தேன்🙈🙈. Mr. perfect vs lazy girl always cute pair🙈🙈

All the best💐💐💐
 
இதய பூவே....
இதயத்தை கொள்ளை கொண்ட பூவே.....

பூபேஸ்வரன் இதய நிலா
இதயவர்மன் பூவிழி....

கலாட்டா கல்யாணம்.. கடத்திக்கொண்டு ஒருவன்
கல்யாணம் செய்கிறான்..
கல்யாணம் வேண்டாம்
என்றவர்கள்
கல்யாணத்தில் இணைகிறார்கள்.

ஆரம்பம் முதல் முடிவு வரை கலாட்டாவாகவே இருக்கிறது....
காமெடி காதல் கதை ஆனாலும் குடும்பம் பாசம் பிரிவு என்று கொஞ்சம் கலவையும் கூட....

இதய வர்மன் பூவிழி.....
இதயம் இல்லாமல்
கடத்திக் கொண்டு வந்து
விழி மூடி கடத்தி வந்து
வாழ்க்கையில் இணையும் வர்மன்....
இதயத்தில் பூத்த
பூவாய் பூவிழி...

பூபேஸ்வரன் இதய நிலா...
பூவாய் மனம் கொண்டவன்
புயலாய் மாறி நிற்கும் நிலாவிடம் இதயத்தை தொலைத்து
ஈஸ்வரனின் பாதியாய்
இதயத்தில் இதயாவை நிறுத்தி
நிலாவை தலையில் தூக்கி வைத்து ஆடும்
பூபேஸ்வரன் இதய நிலா
நம் மனதை
கொள்ளை கொள்ளும்
அழகிய நிலா.....

ஒன்றா இரண்டா சொல்ல அனைத்துமே சிரிப்பை வரவழைக்கும் இடங்களே...
அதிலும் டாம் அண்ட் ஜெரியாக இரு ஜோடிகள்
ஒன்றையே சமாளிக்க முடியாது அதில் இரண்டு என்றால்...
அற்புதம்.....
🤩🤩🤩🤩🤩🤩🤩
ரசித்து சிரித்து....
படித்த கதை....
அருமை அருமை சகி.....
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
 
Last edited:
மெல்லிய நகைச்சுவையோட அழகான நடையில் அருமையான கதை....ரெண்டு ஹீரோ ஹீரோயின்ஸ விட பால்சாமி ஹாசினி ஜோடி ரொம்ப பிடிச்சது...ரெண்டு ஜோடியும் சேரப் போகும் போது என்னடா ஆக்ஸிடென்ட்னு பார்த்தா அங்க ஒரு ட்விஸ்ட்...பூவிழிக்கும் புதிய உறவுகள் கிடைத்தது..

டிஜிட்டல் லூஸு இங்கிலாந்து இளவரசினு நிறைய ரசனையான இடங்கள்😍

நல்ல ஃபீல் குட் ஸ்டோரி சிஸ்...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்❤
மிக்க மகிழ்ச்சி மா அழகான விமர்சனம்
 
இதய பூவே....
இதயத்தை கொள்ளை கொண்ட பூவே.....

பூபேஸ்வரன் இதய நிலா
இதயவர்மன் பூவிழி....

கலாட்டா கல்யாணம்.. கடத்திக்கொண்டு ஒருவன்
கல்யாணம் செய்கிறான்..
கல்யாணம் வேண்டாம்
என்றவர்கள்
கல்யாணத்தில் இணைகிறார்கள்.

ஆரம்பம் முதல் முடிவு வரை கலாட்டாவாகவே இருக்கிறது....
காமெடி காதல் கதை ஆனாலும் குடும்பம் பாசம் பிரிவு என்று கொஞ்சம் கலவையும் கூட....

இதய வர்மன் பூவிழி.....
இதயம் இல்லாமல்
கடத்திக் கொண்டு வந்து
விழி மூடி கடத்தி வந்து
வாழ்க்கையில் இணையும் வர்மன்....
இதயத்தில் பூத்த
பூவாய் பூவிழி...

பூபேஸ்வரன் இதய நிலா...
பூவாய் மனம் கொண்டவன்
புயலாய் மாறி நிற்கும் நிலாவிடம் இதயத்தை தொலைத்து
ஈஸ்வரனின் பாதியாய்
இதயத்தில் இதயாவை நிறுத்தி
நிலாவை தலையில் தூக்கி வைத்து ஆடும்
பூபேஸ்வரன் இதய நிலா
நம் மனதை
கொள்ளை கொள்ளும்
அழகிய நிலா.....

ஒன்றா இரண்டா சொல்ல அனைத்துமே சிரிப்பை வரவழைக்கும் இடங்களே...
அதிலும் டாம் அண்ட் ஜெரியாக இரு ஜோடிகள்
ஒன்றையே சமாளிக்க முடியாது அதில் இரண்டு என்றால்...
அற்புதம்.....
🤩🤩🤩🤩🤩🤩🤩
ரசித்து சிரித்து....
படித்த கதை....
அருமை அருமை சகி.....
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
கவிதையாய் விமர்சனம் கண்கள் கவர்ந்திழுக்கும் ஓர் கருத்து மிக்க மகிழ்ச்சி மா மனது மகிழ்ச்சி கொண்டது
 
Mathushi

Active member
Nice story sis❤️❤️
Last la vachcha twist sema👌
2jodium super poove🥰 vizhi & varman cute couple (enaku intha couple ah than romba pidichchithu poove😁)
Tom and Jerry couple poovesh & Nila💕

poddijila vetty pera enathu valththukal poove💐💐
 
Last edited:
Top