எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரீரன் கதைகள் - கருத்து திரி

Sirajunisha

Moderator
உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்
 
Thami

New member
Naan first 2 episodes miss pannitan pls enaku vaasika oru chance kudunga ? udaney delete pannathinga minimum 2 episodes avathu vidunga pls ??
 
S. Sivagnanalakshmi

Well-known member
ஆர்னி ரொம்ப படுத்துகிறான். திவி சூப்பர். அமிர்தனை எப்போது ஓரு வழி பண்ணுவாள்
 
Sirajunisha

Moderator
Naan first 2 episodes miss pannitan pls enaku vaasika oru chance kudunga ? udaney delete pannathinga minimum 2 episodes avathu vidunga pls ??
Sorry dear. Amazon la stry iruku poda koodathu. Athanala than ovviru ud ya podurean. Nenga follow pannikonga thami sis.sorry
 
S. Sivagnanalakshmi

Well-known member
ஆனி அடிக்காமல் விட்டு விட்டாளே. அமிரதன் டேய் சொல்லுகிறது சூப்பர். சுவாரஸ்யமாக போகுதுdear
 
S. Sivagnanalakshmi

Well-known member
டேய் அவள் பூ வைச்சால் உனக்கு என்னடா. பொண்டாட்டி மாதிரி நெற்றியோடு நெற்றி வைக்கிறாய்.
 
S. Sivagnanalakshmi

Well-known member
ஆனியை லவ் பண்ண ஆரம்பித்து விட்டான் சூப்பர். அமிர் லூசு அர்த்தம் தெரியாததால் தப்பித்து விட்டாள். அப்பா பையன் நட்பாக இருப்பது கியூட். திவி விக்ரம் சூப்பர்
 
Sirajunisha

Moderator
ஆனியை லவ் பண்ண ஆரம்பித்து விட்டான் சூப்பர். அமிர் லூசு அர்த்தம் தெரியாததால் தப்பித்து விட்டாள். அப்பா பையன் நட்பாக இருப்பது கியூட். திவி விக்ரம் சூப்பர்
Thank you so mych lakshmi dear ??
 
S. Sivagnanalakshmi

Well-known member
இரண்டு பேரும் காதலை சொல்லாமல் தன்னவர்கள் உரிமை உணர்வுவந்துடுது சூப்பர்
 
Top